சிதம்பரம்:காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உரூஸ் விழா நடந்து வருகிறது. விழாவை கண்டித்து லால்பேட்டையில் நேற்று ஜமாத் சார்பில் கடையடைப்பு நடத்தப்பட்டது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையைச் சேர்ந்தவர் பைஜிஷா நூரி. இவரது நினைவு நாளை அவரது குடும்பத்தார் உரூஸ் விழாவாக கடந்த 3 ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். இதற்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் ஜமாத்தார்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த 2008ம் ஆண்டு விழாவில் பெரும் கலவரம் வெடித்தது. போலீசார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
10க்கும் மேற்பட்ட கார்கள் உடைக்கப் பட்டது.இந்நிலையில் பல்வேறு எதிர்ப்புகளை மீறி கோர்ட் உத்தரவுபடி கொடி ஏற்றுதல், கவாலி பாடுதல், சந்தனம் பூசுதல் ஆகிய நிகழ்ச்சிகள் இல்லாமல் உரூஸ் விழா கடந்த ஆண்டு நடத்தப்பட்டது.
கடந்த ஆண்டைப்போல் கோர்ட் அனுமதி பெற்று இந்த ஆண்டு உரூஸ் விழா நேற்று முன்தினம் துவங்கி நடந்து வருகிறது. இந்த விழாவை கண்டித்து ஜமாத் சார்பில் லால்பேட்டையில் நேற்று கடையடைப்பு நடத்தப்பட்டது.
பிரச்னை ஏற்படாமல் இருக்க டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
http://www.dinamalar.com/district_main.asp?id=273#31951
3.7.10
போலீஸ் பாதுகாப்புடன் உரூஸ் விழா: லால்பேட்டையில் கடையடைப்பு
Posted by
லால்பேட்டை . காம்
at
7/03/2010 11:59:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
இந்த விழாவுக்கு முஸ்லிம் லீக் ஆதரவு.இன்ஷா அல்லா முஸ்லிம் லீக்கு பாடம் புகத்துவம்.
Uruduya Kudiyei kedutha Moulana Groups .Ungalakku kedu undavadaha.
Neengal edkkingra urus nichayamaha islam markatirukku prumbanadu .
Please banned the muslim league in lalpet for lalpet jamaath.
சகோதரர் சபீர் என்பவர் முஸ்லிம் லீக்கை தடை செய்ய வேன்டும் என்று இந்துத்துவாவின் குரலுக்கு வலுசேர்த்துதுள்ளார்.அவருடைய குலமும் கோத்திரமும் திரண்டு வந்தாலும் நடக்க கூடியதல்ல.இருப்பினும் அவர் எந்த அமைப்பை சார்ந்து இக்கருத்தை பதிவு செய்திருக்கிறார் என தெளிவு படுத்தினால் அதற்க்குத் தக்க வகையில் விரிவான விளக்கமான பதில் தர தயாராக உள்ளோம்.அன்புடன் அப்துல் ரஹ்மான் அபுதாபி.mob:00971502821873
e-mail:lalpetrahman@gmail.com
ஷபீர் குறிப்பிட்டது தவறாகவே இருக்கட்டும்.முஸ்லிம் லீக் உண்மையில் நாசக்கார கூட்டத்திற்கு ஆதரவா? அப்துல் அவர்கள் விளக்கவும்.
ஆயங்குடி தவ்ஹீத் ஜமாஅத் கிளைச் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்...
முஸ்லிம் லீக் எந்த காலத்திலும் நாசகார கூட்டத்திற்க்கு ஆதரவாக செயல்பட்டதுமில்லை,அதுபோன்ற செயல்களிலும் ஈடுபட்டதுமில்லை..இன்னும் சொல்லப்போனால் ஜே.எம்.ஹாரூன் எம்.பி அந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.அதே அழைப்பு முஸ்லிம் லீக் தலமைக்கும் சென்றது ஆனால் தலைவர் பேராசிரியர் கலந்துக் கொள்ள வில்லை.ஹாரூன் அவர்கள் கலந்துக் கொண்டது தவறு என்று சொல்பவர்கள் தீவுத் திடலில் அவரை அனுமதித்ததும் தவறு தானே?இது என்ன அரசியலோ?
மௌலானா குடும்பத்து திருமணத்தில் கலந்து கொண்ட உங்கள் தலைவருக்கு ஊர் சார்பாக கடும் கண்டனம்.
ஊர் பெயரைச் சொல்லி ஃபாத்திஹா ஓதிய காலமெல்லாம் மலையேறி விட்டது.கண்டணம் சொல்வது யார்?எந்த அமைப்பு அல்லது எந்த ஜமாஅத்? என்று விளக்கமாக கருத்தை வெளியிட்டால் உரிய பதில் கிடைக்கும்.
இது லால்பேட்டையின் குரல்
லால்பேட்டையின் குரல் என்று சொன்னால் அந்தக் குரலை லால்பேட்டை நகர முஸ்லிம் லீக் முறிக்கும் தேவைப் பட்டால் அறுக்கும்....
அப்துல் பாய் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்...முஸ்லிம் லீக் அந்த தர்கா கூட்டத்திற்கு என்றும் தலைவணங்காது என்ற செய்தி பாராட்டுக்குறியது. ஹாரூன் பாய் அவர்களை மாநாட்டுக்கு அழைத்தது அவரது கொள்கையில் சமரசம் செய்வதற்கு அல்ல. இட ஒதுக்கீடு என்பது அனைவத்து முஸ்லிம்களுக்கும் உரியது.பொதுப்பிரச்சினைகளுக்காக எந்த ஒரு அரசியல் பிரதினிதியையும் அழைக்கும் பொழுது அது அவருடைய கட்சியின் மேல்மட்டத்திற்கு செய்தி கொண்டு செல்லப்படும்.அந்த வேறு கட்சிகளில் உள்ள மாற்றுமத அரசியல் பிரதிநிதிகளும் கூட வந்தார்கள்.ஹாருன் மத்தியில் ஆளும் காங்கிரஸ் எம்பி யாக இருப்பதால் அழைத்தோம்.நம் மக்களின் கோரிக்கைகள் அவர் மூலம் கொண்டு செல்லப்படும் என்பதற்காக.நாங்கள் பெருமைக்காக இந்த மாநாட்டை நடத்தவில்லை.மாநாட்டுக்கு வந்தவர்கள் பெரும்பாலும் tntj சாராதவர்கள்.பொதுமக்கள்.நாம் பல கட்சிகளில் இருந்தாலும் இட ஒதுக்கீட்டிற்காக பாடுபடுவோம்.தாங்களும் அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்.
v r all knw any frm "THREEKATH"aftr say abt him...........k
"SEARCH ALLAH
REACH ALLAH
LOVE ALLAH
LIVE WITH ALLAH"
Post a Comment