23.8.08

சவுதி ஓஜர் கம்பெனிக்கு சென்னையில் நேர்முக தேர்வு

அஸ்ஸலாமு அலைக்கும்.{வரஹ்}

இதை தகவலுக்காக தருகிறேன்:-

இன்ஷாஅல்லாஹ் வரும் 26 & 27 தேதிகளில் சென்னையில் சவுதி ஒஜர் கம்பெனிக்கு நேர்முக தேர்வு நடைபெற உள்ளது. 400 க்கும் மேற்பட்ட நபர்கள் தேவை (அனைத்து துறையிலும்). சென்னை என்பதனால் நம் ஊர் நபர்கள் சுலபமாக சென்று முயற்சிக்கலாம்.

முகவரி:-
Asiapower Overseas Employment ServicesGovernment Approved Recruiting Agent28, Aarti Arcade, 86, Dr. Radhakrishna Road,
Mylapore,Chennai - 600 004.
INDIA.Tel : ( 0091 - 44 ) 2811 4437
Fax : ( 0091 - 44 ) 2811 1390
E-mail : chennai@asiapoweroverseas.com

அன்புடன்
Jamal - saudioger ltd. ரியாத்

தகவல்
Meerasan Ahamed.
Jubail-Saudi Arabia.

16.8.08

லால்பேட்டை முஹம்மது இபுறாஹிம் மனைவி வஃபாத்

லால்பேட்டை மேலத் தெரு {உசேன்கன்டு}முஹம்மது இபுறாஹிம் மனைவி முத்து பீவி அவர்கள் இன்று 16.08.2008ல் தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.




தகவல்

ஆயிஷா டிரேடர்ஸ்

லால்பேட்டை

14.8.08

லால்பேட்டை { வ கொளக்குடி, J.H. நகர் } இஸ்லாஹ் பென்கள் அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழா




பட்டமளிப்பு விழா வாழ்த்துக்கள்


12.8.08

லால்பேட்டை ஜாமிஆ 64 வது பட்டமளிப்பு விழா:13.08.2008 புதன் கிழமை நடைபெறும்




11.8.08

தமிழகம் முழுவதிற்கும் ஆம்புலன்ஸ் சேவை தொடர்பு எண்களுடன்

லால்பேட்டை, ஆக.11-

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தமிழகமெங்கும் உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் எனும் அவசர ஊர்தி சேவையை நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே. தனது இந்த சேவையின் மூலம் தமிழகத்தில் ஏற்ப்பட்ட சுனாமி போன்ற பெரும் இயற்கை சீற்றங்களின் போதும், விபத்துகளின் போதும் ஜாதி, மதம் பாராது இந்த ஊர்திகளின் மூலம் சேவையாற்றி வருகின்றதுஇந்த அமைப்பு.

ஆனால் பெரும்பாலானோருக்கு இந்த சேவையை எப்படி பெருவது என்று தெறியவிலலை அதை மக்களுக்கு அறியப்படுத்தும் முயற்சியாக, தமிழகம் முழுவதும் ஊர்வாரியாக தமுமுக எங்கெல்லாம் தனது ஆம்புலன்ஸ் எனும் அவசர ஊர்தி சேவையை வைத்துள்தோ அங்கு அவசரத்திற்கு தெர்ர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி என்களுடன் இந்த பக்கத்தை கட்டமைத்துள்ளேன்.

கீழே கொடுக்கப்பட்டள்ள இணையச் சுட்டியை சொடுக்கி அதன் பயனை பெறவும், மின்னஞ்சல்கள் மூலமாக மற்றவர்களுக்கும் இந்த தகவலை தெறிவித்து பயனடையச் செய்யவும்.

இந்த தகவல் மனித நேயத்தின் அடிப்படையில் லால்பேட்டை டாட் காம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

தகவல் அளித்து உதவிய தமுமுக லால்பேட்டை கிளை நிற்வாகிகளுக்கு எங்கள் நன்றியை தெறிவித்து கொள்கின்றோம். தமிழகம் முழுவதிற்குமான அவசர ஊர்தி(ஆம்புலன்ஸ்) சேவை தொடர்பு எண்கள் - இங்கு சொடுக்கவும்:

CLICK HERE TO ACCESS AMBULANCE SERVICE NUMBERS ALL OVER TAMILNADU

7.8.08

லால்பேட்டை கலவரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் ஜாமினில் விடுதலை

லால்பேட்டை, ஆக.7-

லால்பேட்டையில் கடந்த ஜுலை 22ம் தேதி சந்தனக்கூடு எடுக்கும் பிரச்சனையில் பெரும் கலவரம் ஏற்ப்பட்டது இதில் 1630 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது இதில் 30 பேர் கைது செய்யப்பட்டனர் இவர்கள் 14 நாள் காவலில் வைக்கப்பட்டனர் இதில் 27 பேர் மட்டும் இன்று நிபந்தனையின் பேரில் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரையும் காட்டுமன்னார்குடி காவல் நிலையத்தில் இருந்து இருசக்கர வாகன அணிவகுப்புடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்கள். லால்பேட்டை எல்லையில் ஜமாத்தினர் கூடி நின்ரு தக்பீர் முழக்கமிட்டு உற்ச்சாகமாக வறவேற்று முக்கிய வீதி வளியாக அலைத்து செல்லப்பட்டனர். மேலும் 3 பேர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள்.

லால்பேட்டை முஹம்மது ஜுபைர் வஃபாத்

லால்பேட்டை ரஹ்மாணியா வீதி அஸாபிள்ளை முஹம்மது ஜுபைர் அவர்கள் இன்று 07.08.2008ல் தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.



தகவல்

சஹாரா டிராவல்ஸ்

லால்பேட்டை

6.8.08

மானியம் ஆடூர் அப்துல் ரஹீம் வஃபாத்

மானியம் ஆடூர் தெர்க்கு வீட்டு முஹம்மது அலி மகன் அப்துல் ரஹீம் அவர்கள் இன்று 06.08.2008ல் தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


தகவல்

ஆயிஷா டிரேடர்ஸ்

லால்பேட்டை

லால்பேட்டை முபாரக் பெண்கள் அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா


லால்பேட்டை [ வ.குலக்குடி] மஸ்ஜிதே மஹமூத் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா

2.8.08

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி 64 வது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறும் மாணவர்களின் பெயர்கள்



13.08.2008ல் நடைப்பெறவிருக்கும் லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி 64 வது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறும் மாணவர்களின் பெயர்கள்:

மவ்லவி ஃபாஜில் ஸனது பெறுபவர்கள்:

மவ்லவி ஃபாஜில் ஹாஃபிழ் M.ரஹ்மத் ரபீக்
கல்லிடைக்குறிச்சி-நெல்லை மாவட்டம்
மவ்லவி ஃபாஜில் ஹாஃபிழ் M.முஹம்மது இப்ராஹீம்
மாணிக்கபுரம்-தேனி மாவட்டம்
மவ்லவி ஃபாஜில் M. செய்யது அபூபக்கர் சித்தீக்
பெருங்குலம்-இரமாநாதபுரம்
மவ்லவி ஃபாஜில் J. முஹம்மது ஷஃபீ
வழுதரெட்டி-விழுப்புரம் மாவட்டம்
மவ்லவி ஃபாஜில் M. முனவ்வர் ஹுஸைன்
லால்பேட்டை-கடலூர் மாவட்டம்
மவ்லவி ஃபாஜில் M.Y. முஹம்மது தைய்யிப்
லால்பேட்டை-கடலூர் மாவட்டம்

மவ்லவி ஆலிம் ஸனது பெறுபவர்கள்

மவ்லவி ஆலிம் ஹாஃபிழ் S.அப்துல் கனி[எ] முஸாபிர் கனி
பல்லாவரம் சென்னை
மவ்லவி ஆலிம் A.ரியாஸ்கான்
பனைக்குளம்-இரமநாதபுரம் மாவட்டம்
மவ்லவி ஆலிம் ஹாஃபிழ் A. முஹம்மது அஸ்லம்
சக்கிமங்கலம்-மதுரை மாவட்டம்
மவ்லவி ஆலிம் ஹாஃபிழ் H. ஜாபர் அலி
லால்பேட்டை-கடலூர் மாவட்டம்
மவ்லவி ஆலிம் ஹாஃபிழ் L.P. தமீமுல் அன்சர் அலி
பள்ளப்பட்டி- கரூர் மாவட்டம்
மவ்லவி ஆலிம் ஹாஃபிழ் K. ஜாக்கிர் ஹுஸைன்
பெள்ளாச்சி- கோவை மாவட்டம்
மவ்லவி ஆலிம் ஹாஃபிழ் R. முஹம்மது ஆரிப் மன்பயீ
லெப்பைகுடிகாடு - பெரம்பலூர் மாவட்டம்.
மவ்லவி ஆலிம் ஹாஃபிழ் I. முஹம்மது யூசுப்
கல்மேல்குப்பம்-வேலூர் மாவட்டம்
மவ்லவி ஆலிம் ஹாஃபிழ் R. ஜாக்கிர் ஹூஸைன்
பரங்கிப்பேட்டை-கடலூர் மாவட்டம்
மவ்லவி ஆலிம் ஹாஃபிழ் A. ஆஷிக் இலாஹி
கல்மேல்குப்பம்-வேலூர் மாவட்டம்
மவ்லவி ஆலிம் ஹாஃபிழ் A.H. ஹஸன் தமீமுல் அன்சாரி
பழையவண்ணாரப்பேட்டை சென்னை
மவ்லவி ஆலிம் ஹாஃபிழ் M.K. பஹ்துல்லாஹ்
எரகுடி-திருச்சி மாவட்டம்
மவ்லவி ஆலிம் F. முஹம்மது காஸிம்
சித்தையன்கோட்டை திண்டுக்கல் மாவட்டம்
மவ்லவி ஆலிம் ஹாஃபிழ் A. முஹம்மது யாஸீன்
அதர்நத்தம்-கடலூர் மாவட்டம்
மவ்லவி ஆலிம் A. முஹம்மது குத்புத்தீன்
அய்யம்பேட்டை தஞ்சை மாவட்டம்
மவ்லவி ஆலிம் A. முஹம்மது ஷாஹுல்ஹமீது
தென்காசி-நெல்லை மாவட்டம்
மவ்லவி ஆலிம் Z. முயீனுத்தீன்
ஆயங்குடி-கடலூர் மாவட்டம்
மவ்லவி ஆலிம் ஹாஃபிழ் V. ஷேக் அலாவுத்தீன்
சக்கிமங்கலம்-மதுரை மாவட்டம்
மவ்லவி ஆலிம் ஹாஃபிழ் M. ஸஅதுல் ஜமீல்
லால்பேட்டை கடலூர் மாவட்டம்
மவ்லவி ஆலிம் U. முஹம்மது உமர்
கம்ம்வர்பாளையம்- காஞ்சிபுரம் மாவட்டம்
மவ்லவி ஆலிம் ஹாஃபிழ் A. பாதுஷாகனி
நம்புதாளை- இரமாநாதபுரம் மாவட்டம்
மவ்லவி ஆலிம் S.A. அப்துர்ரஹீம்
கூட்டேரிப்பட்டு-விழுப்புரம் மாவட்டம்
மவ்லவி ஆலிம் A. முஹம்மது யாஸீன்
எழுமலை-மதுரை மாவட்டம்
மவ்லவி ஆலிம் A.B. முஹம்மது சித்திக்
மானியம் ஆடூர்-கடலூர் மாவட்டம்
மவ்லவி ஆலிம் M.H. ஜெய்னுத்தீன்
கொள்ளுமேடு-கடலூர் மாவட்டம்
மவ்லவி ஆலிம் M. தமீமுல் அன்சாரி
வியாசர்பாடி-சென்னை
மவ்லவி ஆலிம் O.H. ஷபீகுர்ரஹ்மான்
லால்பேட்டை-கடலூர் மாவட்டம்
மவ்லவி ஆலிம் S.K. அப்துல் அஜீஸ்
தென்னூர்-திருச்சி மாவட்டம்
மவ்லவி ஆலிம் A. முஹம்மது சிராஜுத்தீன்
கலங்கானி-நாமக்கல் மாவட்டம்
மவ்லவி ஆலிம் A. அப்துல் பாரி
துலுக்கப்பட்டி-தேனி மாவட்டம்
மவ்லவி ஆலிம் M.A. ரியாஜுல்லாஹ்
லால்பேட்டை-கடலூர் மாவட்டம்
மவ்லவி ஆலிம் A.K. முஹம்மது பைஸல்
லால்பேட்டை கடலூர் மாவட்டம்




.