வானியம்பாடியில் ஜூலை 17 ,அன்று இந்திய தேசிய லீக் பொதுக்கூட்டம் மற்றும் கொடியேற்று விழா நடைப்பெற்றது.
அகில இந்திய தலைவர் முஹம்மது சுலைமான் மாநில தலைவர் இனாயத்துல்லாஹ் .
மாநில செயலாளர் ஜஹீருத்தீன் அஹமது மற்றும் தடா அப்துல் ரஹீம். நாகூர் ராஜா.
டாக்டர் சக்கீல்,டாக்டர் முஹம்மது இலியாஸ், முஹம்மது பஷீர் ஆகியோர் சிரப்புரையாற்றினார்கள்.
கொடியேற்றும் நிகழ்ச்சி
பத்திரிக்கையாளர் சந்திப்பு
0 comments:
Post a Comment