லால்பேட்டை கமாலியா வீதி ஆப்படையார் மர்ஹும் ஷேக் தாவூத் அவர்களின் மனைவியும்,சைஃபுல்லாஹ்,ஜின்னா ஆகியோரின் தாயாருமான மும்தாஜ் பேகம் அவர்கள் இன்று 14.07.2010 மாலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.
14.7.10
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment