Categories
- 2009 ஹஜ் கமிட்டி (1)
- FREE MEDICAL COURSE (1)
- TNTJ மர்கஸ் (1)
- TNTJ மாணவரணி கல்வி விழிப்புணர்வு பிரச்சார வீடியோ (1)
- TNTJ மாணவர் அணி சரித்திரம் படைத்துள்ளது. (1)
- TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம் (4)
- ஃபித்ரா (1)
- அ.தி.மு.க (1)
- அபுதாபி லால்பேட்டை (1)
- அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் (1)
- அபுதாபி லால்பேட்டை ஜமாத் (4)
- அரசினர் மேல் நிலைப் பள்ளி (1)
- அல்ஜமா பைத்துல்மால் (3)
- ஆன்லைன் (1)
- இ யூ மு லீக் நன்றி (1)
- இஃதார் (4)
- இஃப்தார் (1)
- இடைத்தேர்தல் (2)
- இமாம் கஸ்ஸாலி (2)
- இமாம் புஹாரி (1)
- இம்தாதுல் ஹீசைன் மறைவு (4)
- இரங்கல் (1)
- இரங்கள் (1)
- ஈதுல் ஃபித்ர் (1)
- ஈத் (1)
- உரூஸ்பைஜி ஷா நூரி (1)
- ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (1)
- கல்லூரி (1)
- சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி (1)
- ஜவாஹிருல்லாஹ் (1)
- ஜாமிஆ மன்பவுல் அன்வார் (2)
- தமிழக அரசின் செய்திக்குறிப்பு: (2)
- தமிழக அரசுக்கு லால்பேட்டை நகர தி மு க (1)
- தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் (1)
- தமிழ்நாடு தவ்ஹித ஜமாத் (1)
- தமுமுக இஃதார் (1)
- தலைவர்கள் (1)
- தவ்ஹீத் ஜமாஅத் (2)
- துபாயில் காயிதெமில்லத் பிறந்த தின கருத்தரங்கம் (1)
- துபை ஈமான் (1)
- தேர்தல் (1)
- நடத்திய இஃப்தார் (1)
- பரிசளிப்பு விழா (1)
- பாஸ்போர்ட் (1)
- புகப்படம் (1)
- புனிதப் ஹஜ் பயணம் (1)
- பெருநாள் தொழுகை (1)
- பேரூராட்சி (2)
- மணிச்சுடர் (1)
- மாணவர்கள் (1)
- மாநில ஜமாஅத்துல் உலமா (1)
- முஸ்லிம் லீக் (8)
- லண்டனில் (1)
- லண்டனில் தமுமுக தலைவர் (1)
- லன்டன் (1)
- லால்பேட்டை (17)
- லால்பேட்டை தொடர் பயான் ஆடியோ (1)
- லால்பேட்டை பேரூராட்சி (4)
- லால்பேட்டை முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் (2)
- லால்பேட்டை. இமாம் கஸ்ஸாலி (2)
- லால்பேட்டை. முஸ்லிம் லீக் (1)
- லைலத்துல் கத்ர் (1)
- லைலத்துல் கத்ர் நிகழ்ச்சி (1)
- வாழ்த்தரங்கம் (1)
Links
Blog Archive
-
▼
2009
(74)
-
►
October
(14)
- லால்பேட்டை அப்துல்லாஹ் ஹஜ்ரத் மறைவுக்கு முஸ்லிம் ல...
- லால்பேட்டையில் அ.தி.மு.க., ஆண்டு விழா பொதுகூட்டம்
- லால்பேட்டை இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி...
- லால்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சம...
- லால்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிகழ்வ...
- லால்பேட்டை இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி...
- லால்பேட்டை நகரில் முஸ்லீம் லீக் பொதுக்கூட்டம்
- லால்பேட்டை நன்நகருக்கு தாய்ச் சபை தலைவர்கள் வருகை...
- லால்பேட்டை இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி...
- ஆன்லைன் பாஸ்போர்ட் விண்ணப்பம் - புதிய வசதி
- இடைத்தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி வெற்றி!
- லால்பேட்டை பேரூராட்சி 3 வது வார்டு இடைத்தேர்தல்
- 2009 ஹஜ் கமிட்டி மூலமாக புனித ஹஜ் பயணம் செல்ல தேர்...
- லால்பேட்டை TNTJ ஃபித்ரா விநியோகம்
-
►
September
(18)
- லால்பேட்டையில் TNTJ பெருநாள் தொழுகை...!
- லால்பேட்டை அரசினர் மேல் நிலைப் பள்ளியில் நாட்டு நல...
- லால்பேட்டை தபால் நிலையத்தில் கணினிமூலம் விமான டிக்...
- லால்பேட்டை பேரூராட்சி 3 வது வார்டு இடைத்தேர்தல் வே...
- லால்பேட்டையில் ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகை பல்லா...
- ஈத் பெருநாளை முன்னிட்டு லால்பேட்டை நகர முஸ்லிம் லீ...
- லால்பேட்டையில் கல்லூரி மாணவர்கள் நடத்திய இஃப்தார் ...
- அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் சார்பில் நடைபெற்ற புனிதம...
- லால்பேட்டையில் லைலத்துல் கத்ர் அனைத்து பள்ளிகளிலும...
- லால்பேட்டை இமாம் புஹாரி நர்சரி பள்ளியில் குர் ஆன் ...
- லால்பேட்டை இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி...
- துபாய்- 11 துபாய் லால்பேட்டை முஸ்லிம் ஜமாத் ரமலான்...
- லால்பேட்டை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி சார்பில் இஃப்தார் நிக...
- லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பி...
- அபுதாபி லால்பேட்டை ஜமா அத் புனிதமிகு லைலத்துல் கத்...
- லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பி...
- ராயல் ஃபர்னிச்சர்ஸ் & ஹோம் அப்ளையன்ஸ் திறப்பு விழா...
- லால்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் ஏ.ஆர்.சபியுல்ல...
-
►
June
(9)
- இன்னும் சற்று நேரத்தில் தமுமுகத்தலைவர் Dr,Pro,M.H....
- லண்டனில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கிளை...
- வரலாற்று சாதனை புரிந்தது TNTJ மாணவர் அணி
- துபை ஈமான் அமைப்பு வேலூர் பாராளுமன்ற உறுப்பினருக்க...
- பாறாளுமன்ற உறுப்பினருக்கு யு எ இ லால்பேட்டை நண்ப...
- இஸ்லாம் கூறும் மனித உரிமைகள் லண்டனில் M.H. ஜவாஹிரு...
- சென்னையில் TNTJ மாணவர் அணியின் கல்வி வழிகாட்டும் ...
- துபாயில் காயிதெமில்லத் பிறந்த தின நினைவு கல்விக...
- முஸ்லீம்களின் கல்வி பொருளாதார நிலை ஓர் ஆய்வு, தீர்...
-
►
October
(14)
Thursday, November 5, 2009
லால்பேட்டை ஜாமி ஆ பேராசிரியர் மறைவுக்கு இரங்கல்...
at
1:06 AM
0
comments
Links to this post
Labels: இரங்கல், ஜாமிஆ மன்பவுல் அன்வார்
Monday, October 26, 2009
லால்பேட்டை அப்துல்லாஹ் ஹஜ்ரத் மறைவுக்கு முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.கே இரங்கல்!
சென்னை,அக்,26
லால்பேட்டை நகர முஸ்லிம் லீகின் முதுபெரும் தலைவராகவும்,ஜெ.எம்.ஏ.அரபிக்கல்லூரியின் நீண்ட கால உருப்பினராகவும்,காயிதே மில்லத் சாலையில் அமைந்துள்ள முபாரக் மஸ்ஜிதை நிர்மாணித்தவர்களில் ஒருவருமாக விளங்கிய மொளலவி அல்ஹாஜ் அப்துல்லாஹ் ஹஜ்ரத் அவர்களின் மறைவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் இரங்கல்.
.
முஸ்லிம் லீக் தலைவராக விளங்கிய ஜின்னா சாஹிப் பங்கேற்ற மாநாட்டில் கலந்துக் கொண்ட பெருமைக்குரிய ஆலிம் அவர்கள் தன் தள்ளாத வயதிலும் முஸ்லிம் லீக் பொன்விழா மாநாட்டிலும் பங்கேற்று ஊர்வலத்தில் கொடி பிடித்து வந்த நிகழ்ச்சி மறக்க முடியாதது,அதைப்போலவே அன்னாரின் மறைவுச் செய்தியும் அதிர்ச்சிக்குரியது.
.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிழைகளை பொருத்து அவர்தம் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையை வழங்க பிரார்த்திக்கிறேன்.
மேற்கண்டவாறு தலைவர் தன் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
at
2:46 PM
1 comments
Links to this post
Labels: இரங்கள், முஸ்லிம் லீக்
Thursday, October 22, 2009
லால்பேட்டையில் அ.தி.மு.க., ஆண்டு விழா பொதுகூட்டம்
லால்பேட்டையில் அ.தி.மு.க., ஆண்டு விழா பொதுகூட்டம் நடந்தது.குமராட்சி ஒன்றியம் சார்பில் லால்பேட்டையில் நடந்த கூட்டத்திற்கு நகர தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார்.
பேரவை இணை செயலாளர் இளஞ்செழியன், கீழக்கரை செல்வம், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் வீரமணி, ஜெயமணி , பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். மூசா வரவேற்றார்.
மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன், தலைமை கழக பேச்சாளர் கரியப்பட்டி ராமநாதன் பேசினர்.மாவட்ட அவை தலைவர் பெருமாள், பேரவை செயலாளர் மாரிமுத்து, காட்டுமன்னார்கோவில் ஒன்றிய பேரவை செயலாளர் முருகுமாறன், நகர செயலாளர் எம்.ஜி.ஆர் தாசன், சிவக்குமார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
ஒன்றிய செயலாளர் பாண்டியன் நன்றி கூறினார்.
at
12:46 AM
0
comments
Links to this post
Labels: அ.தி.மு.க, லால்பேட்டை
Wednesday, October 21, 2009
லால்பேட்டை இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா காட்சிகள்.
Tuesday, October 20, 2009
லால்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சமுக விழிப்உணர்வு பொதுக்கூட்டம்
Thanks: Raisudeen
at
3:46 PM
4
comments
Links to this post
Labels: தவ்ஹீத் ஜமாஅத், லால்பேட்டை
லால்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிகழ்வுகள்:
மாலை மூன்று மணி முதல் லால்பேட்டை அரசு விருந்தினர் மாளிகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாவட்ட நிர்வாகிகளும்,தொண்டர்களும் குவியத்தொடங்கினர். ஆய்வு மாளிகை வளாகத்திலேயே மாவட்ட முஸ்லிம் லீகின் கலந்தாய்வுக் கூட்டம்,பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ்.எம்.அப்துல் ரஹ்மான் சாஹிப்,மாநில பொதுச் செயளாலர் ஹாஜி கே.ஏ.எம்.அபூபக்கர்,மார்க அணிச் செயளாலர் தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்டத் தலைவர் ஹாஜி.எஸ்.ஏ.அப்துல் கஃப்பார்,மாவட்டச் செயளாலர் ஏ.சுக்கூர்,ஆகியோரின் ஒருங்கிணைப்பில் கடலூர்,விருதாச்சலம்,சிதம்பரம், லால்பேட்டை,பரங்கிப்பேட்டை,மங்கலம்பேட்டை,நெல்லிக்குப்பம்,ஆயங்குடி,முட்லூர்.பண்ருட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களின் நிர்வாகிகளும்,பிரதிநிதிகளும் கலந்துக் கொண்டு ஆலோசனைகளை பரிமாரிக் கொண்டனர்.மாலை ஐந்து மணிவரை இக்கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து பிறைக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி ஊர்வலத்துடன் துவங்கியது இதில் இளைஞர்கள்,மாணவர்கள்,பெரியவர்கள் என்று பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். லால்பேட்டை நகரில் அமைந்துள்ள முக்கிய இடங்களில் தாய்ச்சபை முஸ்லிம் லீகின் நட்சத்திரம் பதித்த பச்சிளம் பிறைக் கொடியை,முஸ்லிம் லீகின் அரசியல் ஆலோசனைக்குழு உருப்பினர் அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான்,பொதுச் செயளாலர் கே.ஏ.எம் அபூபக்கர் ஆகியோர் ஏற்றிவைத்தனர். நிறைவாக சிதம்பரம் மெயின் ரோட்டில் அமைந்திருந்த சிராஜுல் மில்லத் நினைவரங்கில் பிரம்மாண்டமான பொதுக் கூட்டம் நடைபெற்றது.நகரத் தலைவர் ஹாஜி.கே.ஏ.ஜி.முஹம்மது தலமை வகித்தார்.ஹாஃபிழ் முஜீபுர் ரஹ்மான் கிராஅத் ஓதினார்.மாவட்ட துணைச் செயளாலர் ஹாஜி கே.ஏ.அமானுல்லாஹ் வரவேற்று பேசினார். கடலூர் மாவட்டத் தலைவர் அல்ஹாஜ்.எஸ்.ஏ.அப்துல் கஃப்பார் துவக்கவுரையாற்றினார்.கடலூர் மாவட்டச் செயளாலர் ஏ.சுக்கூர்,திருவாரூர் மாவட்டச்செயளாலர் ஹாஜி எம்.எம்.ஜலாலுத்தீன்,விழுப்புரம் மாவட்டச் செயளாலர் ஏ.அன்வர் பாஷா,மாவட்ட பட்டதாரிகள் அணி அமைப்பளர் ஏ.ஏ.ரஷீத் ஜான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

லால்பேட்டை இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டுவிழா!
இருபதாம் ஆண்டைநோக்கிச் செல்லும் லால்பேட்டை இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டுவிழா திறந்த வழி மைதானமான குத்பா பள்ளி திடலில் அமைந்துள்ள ஹாஜி.ஃபஜ்லுத்தீன் நினைவரங்கில் காலை 10 மணிக்கு துவங்கியது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் முன்னாள் தாளாலர் ஹாஜி ஜாஃபர் அலி தலமை வகித்தார். பள்ளியின் தாளாலர் இளவல் எஸ்.ஹாரிஸ் அஹமது வரவேற்று பேசினார். பொருளாலர் ஹாஜி ஜெகரிய்யா ஆண்டரிக்கை வாசித்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயளாலர் ஹாஜி.கே.ஏ.எம்.அபூபக்கர்,மாநில மார்க்க அணிச் செயளாலர் தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான்,கவிஞர் பி.எம்.நஜீர் அஹமத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
ஹாஜி எம்.ஏ.முஹம்மது ஹஸன் அறிமுகவுரையாற்றினார். பள்ளியின் மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி இறுதியாக சிறப்பு விருந்தினர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்ப்பாடுகளை எம்.இஸட். முஹம்மது யஹ்யா,ஹாஜி முஹம்மது இப்ராஹிம், அஹமதுல்லாஹ்,உள்ளிட்ட முஸ்லிம் பட்டதாரிகள் சங்கத்தினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.முடிவில் பள்ளியின் முதல்வர் மாரியப்பன் நன்றி கூறினார்
at
12:32 AM
0
comments
Links to this post
Labels: இமாம் கஸ்ஸாலி, லால்பேட்டை