12.11.08

புதிய Video Chat ஜிமெயில் வழியாக


Yahoo வாயிலாகவே இதுவரையில் Video Chat செய்து வந்திருந்தோம்.Google Chatல் அந்த வசதியில்லாமலேயே இருந்தது.

இன்று Google வெளியிட்டு இருக்கும் புதிய தகவல் தெரிவிக்கும் செய்தி என்னவென்றால் இன்றிலிருந்து Gmail மூலமாகவும் Video அரட்டைகள் அடிக்க இயலும் என்பதே.

உங்கள் கணினியுடன் ஒரு Web Cameraவை இணைத்து இருக்கவேண்டும்.
http://mail.google.com/videochat லிருந்து மென்பொருளைத் தரவிறக்கம் செய்து நிறுவவேண்டும்.

பிறகு உங்கள் Gmail பக்கத்தைத் திறந்து Login ஆகவும். இடதுபுறம் உள்ள Chat பகுதியில் உங்கள் நண்பருடன் Chat செய்ய ஆரம்பிக்கவும்.
நண்பர் பெயரைத் தலைப்பாகக் கொண்டு ஒரு புதிய Popup தெரிய ஆரம்பிக்கும்.

அதில் நண்பர் பெயரைச் சொல்லி அவருக்கு Video அரட்டை அடிப்பதற்கு அழைப்பிதல் (Invitation) கொடுக்க வேண்டும்.

அவரிடம் இருந்து அழைப்பிதல் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின் Start Video Chat எனக் கொடுத்தால் போதும்.

1 comments:

Tech Shankar said...

Where did u get this kind of messages?

great yaar

.