உயிர் காக்க உதவுங்கள்,அவசர உதவி…!
0 Comments - 18 Jun 2011
உயிர் காக்க உதவுங்கள்,அவசர உதவி…!...

More Link
சபீர் அஹமது – ராலியா பேகம் , திருமணம்
0 Comments - 18 Jun 2011
சபீர் அஹமது – ராலியா பேகம் , திருமணம்...

More Link

8.8.10

லால்பேட்டை மவுலவி முஜிபுர்ரஹ்மான் மறைவு

லால்பேட்டை தெர்க்கு தெரு மவுத்துன்சா முஹம்மது அவர்களின் மகன் மவுலவி முஜிபுர்ரஹ்மான்   அவர்கள் இன்று மதியம் 08.08.2010 தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

ஜனாஸா நல்லடக்கம் நாளை 09.08.2010 காலை  9.00. மணிக்கு நடைப்பெரும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது

5 comments:

MOHAMED HASAN said...

முஜிபுர்ரஹ்மான் அவர்களின் மறைவு செய்தி அரிந்து மிகவும் கவலை அடைந்தோம் எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்தனை செய்கின்றோம். K.A.அபுசுஹுது.M.A.முஹம்மது ஹசன்.O.J.முஹம்மது மாருஃப். லண்டன்.

faisal haq said...
This comment has been removed by the author.
faisal haq said...

முஜிபுர்ரஹ்மான் அவர்களின் மறைவு செய்தி அரிந்து மிகவும் கவலை அடைந்தோம் எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்தனை செய்கின்றோம். ஹாஜி .ஹச் .ஜாபர் அலி சௌதி அரேபியா மதினா .ஹச் .அப்துல் சலாம் அல் ஐன் ஹச் .முஹம்மத் இலியாஸ் அபுதாபி முபாரக் வீதி லால் பேட்டை

mohamed said...

முஜிபுர்ரஹ்மான் அவர்களின் மறைவு செய்தி அரிந்து மிகவும் கவலை அடைந்தோம் எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்தனை செய்கின்றோம். பக்கீர் முஹம்மது, பேங்காக் தாய்லாந்த்,

Anonymous said...

அன்னாருக்காக துவாச்செய்கின்றோம்.

ஜியா.

.