31.5.10

S.S.L.C. , +2 , மெட்ரிகுலேஷன் மாணவிகள் கவனத்திற்கு

S.S.L.C. , +2 , 10th மெட்ரிகுலேஷன் மாணவிகள்


கவனத்திற்கு


அல்ஹாஜ். Dr. A. ஜமீர் பாஷா – ஷகீலா தம்பதிகள்,

அல்ஹாஜ். Dr M.S. அஷ்ரஃப் – ஹாஜியா ஜீனத் தம்பதிகள்,
அல்ஹாஜ். H.Q. நஜ்முதீன் – ஹாஜியா சையது பாத்திமா தம்பதிகள்,
அல்ஹாஜ். A. பஷீர் அஹ்மத் – ஹாஜியா அப்ரோஜாகனி தம்பதிகள்,
வழமை போல் இவ்வருடமும் S.S.L.C.,+2,10th மெட்ரிகுலேஷன் தேர்வில் அதிக

மதிப்பெண்கள் பெறும் முஸ்லிம் மாணவிகளுக்கு ‘நர்கிஸ்’ சார்பில் பரிசுகளை வழங்கி

பாராட்ட இருக்கிறார்கள்.


+2 தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகள், ஜூன் 1-ம் தேதிக்குள்,

S.S.L.C. – மெட்ரிகுலேஷன் மாணவிகள் ஜூன் 15-ம் தேதிக்குள் தங்களது மதிப்பெண்

பட்டியல் ஜிராக்ஸும் கைப்பட எழுதிய கடிதம், வீட்டு முகவரி, தொலைபேசி எண், 1

புகைப்படம், ரிப்ளை கவர் இணைத்து நர்கிஸ் முகவரிக்கு அனுப்பித் தர வேண்டும்.
S.S.L.C., +2, மெட்ரிகுலேஷன் மாணவிகள் பரிசு என்று கவரில்

குறிப்பிடவும். நர்கிஸ்

சந்தாதாரர் என்றால் சந்தா எண் தரவும். சந்தா தாராக இல்லாவிட்டாலும் கட்டாயம்

தகவல் தரவும்.

முகவரி.
M. அனீஸ் ஃபாத்திமா ( ஆசிரியை ‘நர்கிஸ்’)
54, மரியம் நகர், மல்லிகைபுரம், திருச்சி –1

Thanks:
MUDUVAI HIDAYATH

30.5.10

அரசு பணியில் 3.5 சதவிகிதம் முஸ்லிம்களின் கோட்டா நிரப்பப்படுவதற்கு ஆள் இல்லை!

அனைத்து முஸ்லிம்களின் கவனத்திற்கு பல போராட்டங்களின் மத்தியில் பெறப்பட்ட  அரசு பணியில் 3.5 சதவிகிதம் இட ஒதிக்கீட்டில் முஸ்லிம்களின் கோட்டா நிரப்பப்படுவதற்கு ஆள் இல்லை. படித்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவகத்தில் உடனடியாக பதிவு செய்ய சொல்லவும். உங்களுக்கு தெரிந்த அனைத்து படித்த முஸ்லிம்களுக்கு தெரியபடுத்தவும்.


(பத்திரிக்கைகள் மற்றும் செல் மெசேஜ் மற்றும் டிவி மீடியா, இன்டர்நெட், வெப் சைட் மூலம் இந்த செய்தியை தெரியப்படுந்துங்கள்)

அல்லாஹ் நாம் அனைவர் மீதும் அருள்புரிவான் !

29.5.10

லால்பேட்டை ஹம்தூன் வஃபாத்

லால்பேட்டை தெற்க்கு தெருவில் வசித்த வெல்டிங் பட்டறை  எம்.ஹம்தூன் அவர்கள்  26.05.2010  தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

மக்கள் ஜனத்தொகை கணக்கு முஸ்லிம் லீக் வேண்டுகோள்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் கூட் டம் 25-05-2010 செவ்வாய் கிழமை மாலை 3.30 மணிக்கு மாநில தலைமை நிலையமான காயிதெ மில்லத் மன்ஜிலில் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங் கள்

1) கல்வி விழிப்புணர்வு மாநாடு

09-06-2010 அன்று கரூர் மாவட்டம். பள்ளபட்டியில் நடைபெற இருக்கும் காயிதெ மில்லத் 115வது பிறந்த நாள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கல்வி விழிப்புணர்வு மாநாடு வெற்றிக்கு அனைத்து மாவட்ட, பிரைமரி நிர்வா கிகள் முழு ஒத்துழைப்பு நல்கி, திரளாக பங்கேற்க வேண்டுமென இக்கூட்டம் வேண்டிக் கொள்கின்றது.

2) ஜூலை 31-க்குள் மாநில மாவட்ட தேர்தல்கள்

பெங்களூருவில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பிரதிநிதிகள் மாநாட்டில் தீர்மானித்தபடி, வரும் ஜுலை 31க்குள் மாநிலத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதற்கு வழிவகுக்கும் வகையில் தமிழகமெங்குமுள்ள பிரைமரி தேர்தல் மற்றும் மாவட்டத் தேர்தல்களை விரைவாக நடத்திட அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஒத்துழைத்து இயக்க அமைப்புப்பணிகளை விரைந்து நிறைவு செய்யு மாறு இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

3) மக்கள் ஜனத்தொகை கணக்கு

இந்திய மக்கள் தொகை கணக்கு எடுக்கும் பணி 2010 ஜுன் மாதத்தில் துவங்க இருக்கிறது. ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் ஜூலை மாதம் 15-ம் தேதி முடிய வீடு வீடாக இப் பணி நடைபெற உள்ளது.

இந்த கணக்கெடுப்பில் முஸ்லிம்கள் எவர் பெய ரும் விடுபடாத வகையில் முழு கவனம் செலுத்தி அப் பணியாளர்கள் கேட்கின்ற வினாக்களுக்கு உரிய தகவல்களை கொடுத்து பதிவு செய்யப்பட்டதற் கான ரசீதையும் பெற்று பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.

இந்தியாவில் உள்ள ஒவ் வொருவருக்கும் அடையாள அட்டையான பயோ - மெட்ரிக் கார்டு வழங்கப்பட உள்ளது. இந்த அடை யாள அட்டைதான் இனி அனைத்து அரசு காரியங்களுக்கும் பயன்படும்.

இந்த அட்டை பெறுவதற்கு மேற்கண்ட ரசீது தேவைப்படும்.

முஸ்லிம் பெயர்களில் குளறுபடி வராமல் இருப்பதற்கு பெயர்களை தெளிவாக நாமே எழுதிக் கொடுக்க வேண்டும்.

உயிர் நாடி பிரச்சினையாக இருக்கக்கூடிய இப்பணியில் மஹல்லா ஜமாஅத்துகளுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீகினர் இணைந்து பணியாற்ற வேண்டும் என இக் கூட்டம் மாவட்ட, பிரைமரி அமைப்புகளை கேட்டுக் கொள்கிறது.

4) உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு

2010 ஜுன் மாதம் 23ம் தேதி முதல் 27ம் தேதி முடிய கோவையில் புதிய வரலாறு படைக்க இருக் கும் உலகத் தமிழ் செம் மொழி மாநாட்டிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மன நிறைவான வாழ்த்துக்களையும் முத் தமிழ் அறிஞர் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்களை தமிழக முஸ்லிம்களின் சார்பில் தெரிவித்துக் கொள்கின்றது. இம் மாநாட்டின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் சமுதாய பெருமக்கள் பெருமளவில் பங்கேற்று எல்லா வகை யான ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அனைத்து மாவட்ட, பிரைமரி நிர்வாகிகளையும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

5) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில மாநாட்டை 2010 அக்டோபர் மாதத்தில் சென்னையில் நடத்தி இம்மாநாட்டிற்கு முத்தமிழ் அறிஞர் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர் களை சிறப்பு விருந்தினராக அழைப்பதென்றும் இக்கூட்டம் முடிவு செய்கிறது.

இம்மாநாட்டில் தமிழ கத்தில் நல்லிணக்கம் தழைத்தோங்கவும், அனைத்து சமுதாய மக்களும் சகோதர வாஞ்சை யோடு வாழ்த்திடவும், எல்லோரும் எல்லாமும் பெற்றிட பல்வேறு திட்டங்களை நடைமுறைப் படுத்தி நல்லாட்சி நடத்தி வரும் தமிழக முதல்வர் தமிழின தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு சமுதாயத்தின் சார்பில்
நல்லிணக்க நாயகர்
விருது வழங்கி சிறப்பிப்பதென்றும் இக்கூட்டம் தீர்மா னிக்கின்றது.

மாநில நிர்வாகிகள் கூட்டத் தீர்மானவிவரம் தங்களின் மேலான தகவலுக்காகவும், உரிய நடவடிக்கைகளுக்காகவும் அனுப்பப்பட்டுள்ளது.

கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர்

மாநில பொதுச் செயலாளர்

27.5.10

இடஒதுக்கீடு - பேச்சுரிமை - அதிகாரப்பங்கு என அனைத்தையும் பெற்றுத் தந்தது முஸ்லிம் லீக் குணங்குடி ஆர்.எம். ஹனீபா புகழாரம்

நாங்கள் பிறப்பதற்கு முன்பே எழுத்துரிமை, பேச்சுரிமை, ஆட்சி அதி கார உரிமை, இடஒதுக்கீடு என அனைத்தையும் பெற் றுத் தந்த பெருமைக்குரிய பேரியக்கம் முஸ்லிம் லீக் என குணங்குடி ஆர்.எம். ஹனீபா குறிப்பிட்டார்.


தாய்ச்சபை என் தாய் வீடு

13 ஆண்டு காலம் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியில் வந்துள்ள இவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைமையகமான காயிதெ மில்லத் மன்ஸிலுக்கு வருகை தந்தார். அப்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் கூட்டம் நடை பெற்று கொண்டிருந்தது.

தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்கு பொன் னாடை அணிவித்து நன்றி தெரிவித்து உரையாற்றிய குணங்குடி ஆர்.எம். ஹனீபா குறிப்பிட்டதா வது-

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தலைமை யகத்துக்கு வந்துள்ள நான் தாய் வீட்டிற்கு வந்த உணர்வோடு இருக்கிறேன். ஏனெனில் இந்த தாய்ச்சபைதான் இந்திய முஸ்லிம்களுக்கு முழுமை யான சுதந்திரத்தை பெற் றுக் கொடுத்த பேரியக்கம். இன்றைக்கு எல்லோரும் பேசுகின்ற இடஒதுக் கீட்டை 1919ம் ஆண்டி லேயே இந்த சமுதாயத் துக்கு பெற்றுத் தந்த இயக்கம் முஸ்லிம் லீக். அதுமட்டுமின்றி நாங்கள் பிறப்பதற்கு முன்பே பேச்சு, எழுத்து, சுதந்தி ரத்தையும், ஆட்சி யில் அதிகார பங்களிப் பையும் அது பெற்றுத் தந்தது என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. எனது மகள் திருமணத் தின்போது அநியாயமாக நான் கைது செய்யப்பட்டு, ரயில் குண்டு வெடிப்பு வழக்குகளில் சேர்க்கப் பட்டு 13 ஆண்டு காலம் சிறையில் இருந்தேன். கண் பார்வை மங்கி, ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட நோய்களெல்லாம் கூடி இன்று வெளியில் வந்துள் ளேன். என்னைப் போல் எத்தனையோ நிரபராதிகள் சிறையில் உள்ளனர்

எங்களுடைய விடு தலைக்கு ஒட்டு மொத்த சமுதாய அமைப்புகளும் போராடின. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பங்களிப்பு என்ன என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அனைவருமே குரல் கொடுத்த காரணத்தால் நாங்கள் வெளியில் வந்துள்ளோம். இதற்கெல் லாம் மனநிறைவான நன்றியை சமர்ப்பிக்கின் றோம்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் மணிவிழா மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஆயுள்சிறைவாசிகள் விடுதலைக்காக தாய்ச்சபை யினர் குரல் கொடுத்தார் கள். முதல்வரையும், துணை முதல்வரை யும் பார்க்கும் போதெல்லாம் பேரா சிரியர் கே.எம் காதர் மொகிதீன் அவர்கள் எங்கள் விடுதலைக்காக வலியுறுத்தினார்கள். இறைவன் அருளால் எங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி நாங்கள் வெளியில் வந்துள்ளோம்.

ஆயுள் சிறைவாசிகள் ஏற்கனவே விடுவிக்கப் பட்டது போல் மீதியுள்ள வர்களும் விடுவிக்கப்படுவ தற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து பெரு முயற்சி செய்ய வேண்டும். தாய்ச்சபை நம் சமுதாயத்திற்கு நிறைய செய்திருக்கிறது. இதையும் செய்து தர வேண்டும்.

இவ்வாறு குணங்குடி ஆர்.எம் ஹனீபா பேசினார்.

தலைவர் பேராசிரியர் வாழ்த்து

நீண்ட காலம் சிறையில் இருந்த குணங்குடி ஆர். எம். ஹனீபா இன்று விடுதலையாகி வெளியில் வந்துள்ளது நமக்கு மகிழ்வையும், மனநிறை வையும் தருகிறது. முறுக் கிய மீசையோடும், இளமை துடிப்போடும் சிறைக்குச் சென்ற அவர் இன்று தாடியோடும், தொப்பியோடும் பழுத்த ஆன்மீகவாதியாக, பக்குவப்பட்டவராக வெளியில் வந்துள்ளார்.

தனித்திருந்து, பசித்தி ருந்து, விழித்திருந்து, சிந்தனையில் ஆழ்ந்து புதிய மனிதராக இன்று வெளியில் வந்துள்ள அவர் சிறைச்சாலையை தவச் சாலையாக கருதி அவர் பெற்ற பக்குவத்தை இந்த சமுதாயத்திற்கு போதிக்க வேண்டும். பல்வேறு வகையான கஷ்டங்களை, அவநம்பிக்கைகளை, ஏமாற்றங்களை சந்தித்த அவர் அவைகளை பாட மாக கொள்ள வேண்டும்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தான் செய்த அனைத்தையும் சொல்லிக் காட்டுவதில்லை. ஆனால் அவர் விஷயத்திலும், சிறை வாசிகள் விடுதலை விஷயத் திலும் நாங்கள் என்ன செய்தோம்? செய்கிறோம் என்பது அவருக்கு நன்றா கத் தெரியும். அவருடைய நலத்திற்கும், வளத்திற்கும் வல்ல இறைவனை நாம் பிரார்த்திக்கிறோம்.

இவ்வாறு தலைவர் பேராசிரியர் குறிப்பிட்டார்.

மாநில நிர்வாகிகள் பங்கேற்பு

நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், மாநில துணைத் தலைவர் கள் அரூர் அப்துல் ஹாலிக், சேலம் காதர் உசைன், கோவை எல்.எம். அப்துல் ஜலீல் ஹாஜியார், நெல்லை கோதர் மொகி தீன், திருப்ப+ர் ஹம்சா,

மாநிலச் செயலாளர்கள் தளபதி ஏ. ஷபீகுர் ரஹ் மான், ராமநாதபுரம் ஷாஜ ஹான், நெல்லை அப்துல் மஜீத், காயல் மஹபூப், கமுதி பஷீர்

காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங் கிணைப்பாளர் எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., அணிகளின் அமைப்பா ளர்கள் திருப்பூர் சத்தார், வழக்கறிஞர் ஜீவகிரிதரன், மில்லத் இஸ்மாயில், கே.எம். நிஜாமுதீன், ஓசூர் ஹபீபுர் ரஹ்மான் உள் ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முஸ்லிம் மாணவியர் விடுதியில் சேர விண்ணப்பம்

சென்னை: சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் முஸ்லிம் பள்ளி, கல்லூரி மாணவியர் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முஸ்லிம் மாணவியர் இடைவிடாது கல்வி பயிலும் நோக்கில் சிறுபான்மையினர் நலத்துறை வேலூர் வாணியம்பாடி, திருச்சி வைகுண்டகோஷ்புரம், திண்டுக்கல் பேகம்பூர், கோவை சிட்கோ, சுந்தரபுரம் மற்றும் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் அரசு முஸ்லிம் பள்ளி, கல்லூரி மாணவியர் விடுதியை இயக்கி வருகிறது. இந்த கல்வியாண்டில் இவ்விடுதிகளில் மாணவியர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.






விடுதியில் 4ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை படிக்கும் மாணவியர் சேர்க்கப்படுவர். மாணவியர் முஸ்லிம் இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். மாணவியின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும். இலவச உணவு மற்றும் உறைவிடம், அனைத்து அடிப்படை வசதிகள் அளிக்கப்படும். மேலும் 4ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவியருக்கு இரண்டு செட் இலவச சீருடை வழங்கப்படும். பத்தாம் வகுப்பு, பிளஸ்2 மாணவியருக்கு இலவச சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். தொலைதூரத்திலிருந்து வந்து கல்வி பயில்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.





விடுதி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 முதல் மாலை 5:45 மணி வரை, அனைத்து மாவட்ட கலெக் டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, சம்பந் தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அல்லது சம்பந் தப்பட்ட விடுதி காப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். பள்ளி விடுதிக்கு, ஜூன் 10ம் தேதி மாலை 5:45 மணிக்குள்ளும், கல்லூரி விடுதிக்கு ஜூன் 24ம் தேதி மாலை 5:45 மணிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப் பட்டுள்ளது. கல்வி தொடர்பாக முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள, www.kalvimalar.com இணைய தளத்தைப் பார்க்கவும்.

26.5.10

லால்பேட்டை இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேர்ச்சி பெற்றவர்களின் விபரம்


மெட்ரிகுலேசன் பொதுத்தேர்வு – மார்ச் 2010

தேர்;வு முடிவுகள்

அன்புடையீர்!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இவ்வருடம் நம் பள்ளியில் மெட்ரிகுலேசன் பொதுத்தேர்வு எழுதிய 99 மாணவர்களில் 97 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். மாஷா அல்லாஹ்.

முதல் இடம் - முனவ்வரா - 471 - 500

D/o பக்கிர் முஹம்மது

ஹிரா தெரு – லால்பேட்டை

இரண்டாவது இடம்- பஹீமா - 453ஃ 500

D/o பக்கிர் முஹம்மது

ஹிரா தெரு – லால்பேட்டை

மூன்றாவது இடம்- அஸ்மா - 450ஃ 500

D/o முஹம்மது இப்ராஹீம்

சிங்கார வீதி – லால்பேட்டை

கணித பாடத்தில் 100ஃ100 மதிப்பெண்கள் பெற்றவர்கள்

முஹம்மது ஹிசாம்

S/o முஹம்மது ஹசன்

அறிவியல் பாடத்தில் 100ஃ100 மதிப்பெண்கள் பெற்றவர்கள்

முனவ்வரா

பஹீமா

அஸ்மா

ஆயிஷா

400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் - 23 பேர்

ஃபஷியா - 446

D/o தாஜூத்தீன், சிவன்கோயில் தெரு, லால்பேட்டை

ஆயிஷா - 445

D/oசபீர் அஹமது, அண்ணா வீதி, லால்பேட்டை



முஹம்மது ஹிசாம் - 443

S/o ஹ_மாயுன் கபீர்;, பஜார் தெரு, கொள்ளுமேடு,

முஹம்மது ஹசன் - 439

S/o முஹம்மது ஹாமிது, தோப்புத் தெரு, லால்பேட்டை

N. நபீலா பர்வீன் - 436

D/o நியமத்துல்லா, மெயின் ரோடு, லால்பேட்டை

பரக்கத்துன்னிசா - 434

D/o குத்துபுல் ஜமான், சின்னக்கோயில் தெரு, லால்பேட்டை

அபுதல்ஹா - 430

S/o அப்துல் வதூது, மெயின் ரோடு, லால்பேட்டை

தௌபீக்கா பானு - 430

D/o முஹம்மது இக்பால்,



பர்ஹானா பர்வீன் - 427

D/o முஹம்மது ஆதம், தெற்குத் தெரு, லால்பேட்டை

பத்தின் நாச்சியா - 427

D/o அமில் அஹமது, கீழத் தெரு, லால்பேட்டை



N. அராபாத் பேகம் - 424

D/o நிஜாமுதீன், கொத்தவால் தெரு, லால்பேட்டை

சாஹீனா பர்வீன் - 424

D/o முஹம்மது அலி, மெயின் ரோடு, லால்பேட்டை

P. சஞ்சீவ் - 421

S/o பெருமாள்சாமி, மினா தெரு, லால்பேட்டை

தஸ்லீமா - 418

D/o முஹம்மது இத்ரீஸ், காயிதேமில்லத் தெரு, மா. ஆடூர்

முஹம்மது ஆஷிக் - 409

S/o அப்துல் சமது, மெயின் ரோடு, லால்பேட்டை



உவைஸ் அஹமது - 409

S/o அப்துல் மாலிக், ரஹ்மானியா தெரு, லால்பேட்டை

பாஹிரா நஸ் ரீன் - 404

D/o ஹலீபுல்லா, மேலத்தெரு, மா. ஆடூர்

N. அப்துல்லா - 404

S/o நஜிபுதீன், சிங்கார வீதி, லால்பேட்டை

உம்மு அத்தியா நஸ் ரீன் - 402

D/o பத்ஹுத்தீன், ஹாஜியார் வீதி, லால்பேட்டை



ஹஸ்மினா பர்வீன் - 400

D/o ஹலீபுல்லா, மெயின் ரோடு, லால்பேட்டை



390 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் - 10 பேர்



350 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் - 37 பேர்

300 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் - 22 பேர்



தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவர்களை பட்டதாரிகள் கல்விச் சங்கத் தலைவர்  ஜாபர் அலி, பள்ளியின் தாளாளர்  ஹாரிஸ் அஹமது, பள்ளி முதல்வர் து. மாரியப்பன், பட்டதரிகள் கல்விச் சங்;க உறுப்பினர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் மனமார வாழ்த்தினர்.



இது குறித்து பள்ளியின் தாளாலர் ஹாரிஸ் அஹமதிடம் கருத்து கேட்ட போது எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே என்று கூறி ,பத்தாம் வகுப்பு,மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவ,மாணவிகள் மேலும் அவர்களின் பெற்றோர்களுக்கும்,ஆசிரிய ஆசிரியைகளுக்கும் பள்ளியின் நிர்வாகிகளுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இதுவரை பள்ளியின் முதல் மார்க் 456 ஆக இருந்து வந்தது.தற்பொழுது 471 மார்க் பெற்றது லால்பேட்டை நகரின் சாதனை என்பதும்,அதிக பட்சமாக 23 பேர் 400 க்கும் மேல் பெற்றிருப்பதும் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பட விளக்கம்: தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உற்ச்சாக பெருக்கோடு பள்ளிக்கு வருகை தந்து தாளாலர்,ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுடன் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.



செய்தித் தொகுப்பு:இப்னு ஷஃபீக்

நபீல் அஹமது-நுஸ்ரத் பானு & அபுல் பரகாத்- ஜுல்ஃபா திருமணம்

இன்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில் லால்பேட்டை இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 98 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது அல்ஹம்துலில்லாஹ்.விரிவான தகவல் படத்துடன் விரைவில்.......

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நெல்லை மாணவி ஜாஸ்மின் முதல் இடம்

சென்னை, மே. 26-




பத்தாம் வகுப்புத் தேர்வை இந்த ஆண்டு 8.56 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.
தேர்வு முடிவுகள் இன்று (புதன்) காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டன.


எஸ்.எஸ்.எல்.சி.யில் மாநில அளவில் திருநெல்வேலி டவுனில் உள்ள நெல்லை மாநகராட்சி

பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.ஜாஸ்மின் முதல் இடத்தைப்பிடித்துள்ளார்.

அவர் 500 மதிப்பெண்களுக்கு 495 மதிப்பெண்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.


கணிதம், அறிவியல் பாடங்களில் மாணவி ஜாஸ்மின் 100க்கு 100 மதிப்பெண்

வாங்கி உள்ளார்.

அவர் ஒவ்வொரு பாடத்திலும் வாங்கியுள்ள மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-


தமிழ் - 98


ஆங்கிலம் - 99


கணிதம் - 100


அறிவியல் - 100


சமூக அறிவியல் - 98


மொத்தம் - 495
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாநில அளவில் 4 பேர் 2-வது இடத்தை பகிர்ந்து

கொண்டுள்ளனர். அவர்கள் விபரம் வருமாறு:-


1. கூடலூர் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கே.கே. நிவேதிதா 494

மதிப்பெண்கள்

வாங்கியுள்ளார். ஒவ்வொரு பாடத்திலும் அவர் பெற்றுள்ள மதிப்பெண்கள் விபரம்

வருமாறு:-





தமிழ் - 98







ஆங்கிலம் - 97







கணிதம் - 100







அறிவியல் - 99







சமூக அறிவியல் - 100







மொத்தம் - 494







2. கரூர் கல்வி மாவட்டம் தலப்பட்டியில் உள்ள பி.ஏ. வித்யாபவன் மேல் நிலைப்பள்ளி

மாணவி ஆர். சிவப்பிரியா 494 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். பாட வாரியாக அவர்

பெற்றுள்ள மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-







தமிழ் - 98







ஆங்கிலம் - 99







கணிதம் - 100







அறிவியல் - 100







சமூக அறிவியல் - 97







மொத்தம் - 494







3. புதுச்சேரி அபிஷேகப்பாக்கத்தில் உள்ள நேஷனல் மேல்நிலைப்பள்ளி மாணவர்

டி.தமிழரசன்

494 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடத்தை பகிர்ந்து கொண்டவர்களில் ஒருவரா வர்.

ஒவ்வொரு பாடத்திலும் அவர் பெற்ற மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-







தமிழ் - 96







ஆங்கிலம் - 98







கணிதம் - 100







அறிவியல் - 100







சமூக அறிவியல் - 100







மொத்தம் - 494







மாணவர் தமிழரசன் 3 பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் வாங்கி இருப்பது

குறிப்பிடத்தக்கது.

அவர் தமிழில் மட்டும் ஓரிரு மதிப்பெண்கள் பெற்றிருந்தால் மாநில அளவில் முதல்

இடத்தைப் பிடித்திருப்பார்.







4. சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீவெங் கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.

பிரியங்கா 494 மதிப் பெண்கள் பெற்றுள்ளார். ஒவ்வொரு பாடத்திலும் அவர் பெற்ற

மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-







தமிழ் - 98







ஆங்கிலம் - 98



கணிதம் - 98

அறிவியல் - 100

சமூக அறிவியல் - 100
மொத்தம் - 494

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாநில அளவில் மூன்றாவது இடத்தை 10 மாணவ- மாணவிகள்

எடுத்துள்ளனர். அவர்கள் அனைவரும் தலா 493 மதிப்பெண்கள் எடுத்து சாதனைப்

படைத்துள்ளனர். அந்த 10 மாணவ- மாணவிகள் விபரம் வருமாறு:-







1. தென்காசி கல்வி மாவட்டம் புளியங்குடியில் உள்ள ஏ.வி.எஸ். மேல்

நிலைப்பள்ளி மாணவி

எம்.ரம்யா 493 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். ஒவ்வொரு பாடத்திலும் அவர் பெற்றுள்ள

மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-







தமிழ் - 97

ஆங்கிலம் - 96







கணிதம் - 100







அறிவியல் - 100







சமூக அறிவியல்- 100







மொத்தம் - 493







மாணவி ரம்யா 3 பாடங்களில் 100க்கு 100 வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.







2. பாளையங்கோட்டை சாராதக்கர் பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவி

எம்.ஜெயிலின் 493 மதிப்பெண்கள்

எடுத்துள்ளார். பாடவாரியாக அவர் பெற்றுள்ள மதிப்பெண்கள்:-







தமிழ் - 96
ஆங்கிலம் - 99
கணிதம் - 100
அறிவியல் - 99
சமூக அறிவியல் - 99
மொத்தம் - 493
3. பரமக்குடி ஏ.வி. மேல் நிலைப்பள்ளி மாணவி பி.திலகவதி 493 மதிப் பெண்கள்

பெற்றுள்ளார். அதன் விபரம் வருமாறு:-
தமிழ் - 96
ஆங்கிலம் - 98
கணிதம் - 100


அறிவியல் - 100


சமூக அறிவியல் - 99



மொத்தம் - 493


4. பரமக்குடி சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளியைச்சேர்ந்த மாணவர் பிரதீப்குமார் 493

மதிப்பெண்கள் எடுத்துள்ளார். அதன் விபரம் வருமாறு:-



தமிழ் - 98


ஆங்கிலம் - 97



கணிதம் - 100


அறிவியல் - 100


சமூக அறிவியல் - 98


மொத்தம் - 493


5. மதுரை சவுத்கேட் பகுதியில் உள்ள நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர் பி.ஜெயமுருகன்

493 மதிப்பெண் எடுத்துள்ளார். ஒவ்வொரு பாடத்திலும் அவர் பெற்ற மதிப்பெண்கள்

விபரம் வருமாறு:-


தமிழ் - 97


ஆங்கிலம் - 97


கணிதம் - 99


அறிவியல் - 100


சமூக அறிவியல் - 100


மொத்தம் - 493


6. மதுரை புனித மேரி மேல்நிலைப்பள்ளி மாணவர் எஸ்.கே.நாகராஜன் 493 மதிப்பெண்கள்

எடுத்துள்ளார். பாட வாரியாக அவர் பெற்ற மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-


தமிழ் - 98


ஆங்கிலம் - 96


கணிதம் - 100


அறிவியல் - 100


சமூக அறிவியல் - 99

மொத்தம் - 493


7. நாமக்கல் கல்வி மாவட்டம் அனியபுரம் லிட்டில் ஏஞ்சல்ஸ் மேல்நிலைப்பள்ளி மாணவி

ஜெ.இந்துஜா 493 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். பாட வாரியாக அவர் பெற்ற மதிப்பெண்கள்

விபரம் வருமாறு:-


தமிழ் - 98


ஆங்கிலம் - 96


கணிதம் - 99


அறிவியல் - 100


சமூக அறிவியல் - 100


மொத்தம் - 493


8. கரூர் கல்வி மாவட்டம் புன்னம் சத்திரம் சேரன் மேல் நிலைப்பள்ளி மாணவர்

ஆர்.ராஜ்சூர்யா

493 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அதன் விபரம் வருமாறு:-


தமிழ் - 97


ஆங்கிலம் - 96


கணிதம் - 100

அறிவியல் - 100

சமூக அறிவியல் - 100


மொத்தம் - 493


9. புதுச்சேரி செல்லப்பெருமாள் பேட்டையில் உள்ள விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி மாணவி

ஜி.ரேவதி 493 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பாடவாரியாக அவர் எடுத்த மதிப்பெண்கள்

விபரம் வருமாறு:-





தமிழ் - 97
ஆங்கிலம் - 97
கணிதம் - 100
அறிவியல் - 100
சமூக அறிவியல் - 99


மொத்தம் - 493
10. ஆரணியில் உள்ள புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி

எம்.நசீரீன் பாத்திமா

493 மதிப்பெண்கள் பெற்று 3-வது இட சாதனையில் ஒருவராக உள்ளார். பாட வாரியாக அவர்

பெற்றுள்ள மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-
தமிழ் - 98
ஆங்கிலம் - 97
கணிதம் - 99
அறிவியல் - 99

சமூக அறிவியல் - 100
மொத்தம் – 493

25.5.10

குவைத்தில் மன அழுத்த தீர்வு மற்றும் சுயதொழில் பயிலரங்கம்

நாள் : 28/05/10 வெள்ளி கிழைமை, இன்ஷா அல்லாஹ்


நேரம் : மாலை 3:30 மணிக்கு (குவைத் நேரப்படி)

இடம் : தஸ்மா டீச்சர்ஸ் சொஸைட்டி, குவைத் சிட்டி


இது ஒரு ஆன்லை நிகழ்சி. உலகத்தின் பல்வேறு பகுதில் இருப்பவர்களும் பாங்கு பெறுவதற்க்கு வசதியாக இந்த நிகழ்சி www.onlinepj.com-ல் நேரடியாக ஆன்லைனில் ஒளிபரப்ப படுகின்றது.


பயிற்சி அளிப்பவர்கள் (வீடியோ கான்ஃபிரன்ஸிங்)


1. இஸ்லாமிய வழியில் மன அழுத்ததில் இருந்து விலகி மன நிம்மதியுடன் வாழ்வது எப்படி? விளக்குகிறார்.

சகோ. P. ஜைய்னுல் ஆபிதீன் - TNTJ மேலாண்மை குழு


2. குடும்பத்தை பிரிந்து வாழும் சகோதர்கள் தாயகத்தில் என்ன தொழில் செய்யலாம்? எவ்வாறு வியாபாரத்தை சிறந்த முறையில் நடத்தி லாபம் ஈட்டுவது? என விளக்குகின்றார் S.சித்தீக்.M.Tech - TNTJ மாணவர் அணி


3. மேலும் முஹிபுல்லாஹ் உமரி அவர்களின் உரை - இம்மைகாக மறுமை தொலைக்கலாமா?


பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்படுள்ளது, இந்த நிகழ்சிக்கு வர குவைத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

தொடர்பிற்க்கு : 99265628, 66683970
ஆண்கள் பெண்கள் என அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றது

TNTJ குவைத் மண்டலம்

இட ஒதுக்கீடு குறித்த சிறப்பு கட்டுரை போட்டி.

1. வரலாற்று சிறப்பு மிக்க ஜூலை 4 மாநாட்டை மேலும் சிறப்பிக்க இட ஒதுக்கீடு குறித்து ஆழமாகவும் , விரிவாகவும் பேசும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.


2.இட ஒதுக்கிடு குறித்து பல்வேறு கோணங்களில் அலசும், புதிய பார்வையில் ஆய்வு செய்யும் கட்டுரைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

3.உங்கள் கட்டுரைகள் இரு பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.இவ்விதிமுறையை மீறும் கட்டுரைகள் நிராகரிக்கப்படும்

4.ஒருவர் எத்தனை கட்டுரைகள் என்றாலும் அனுப்பலாம்.

5.சிறந்த தலைப்பு, அழகிய நடை, ஆழமான கருத்துக்கள், சிறந்த புள்ளி விவரங்களுடன் அனுப்பபடும் கட்டுரைகள் பரிசுக்கு தேர்ந்து எடுக்கப்படும்.


முதல் பரிசு - ரூபாய் 5,000

இரண்டாம் பரிசு - ரூபாய் 3,000

மூன்றாம் பரிசு - ரூபாய் 2,000

10 ஆறுதல் பரிசுகள் - ரூபாய் 500 மதிப்புள்ள புத்தகங்கள் மற்றும் CD க்கள்


உங்கள் கட்டுரைகளை Email மூலமாகவோ, தபாலிலோ அனுப்பலாம். கட்டுரைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : ஜூன் 14 ஆம் தேதி (திங்கள் கிழமை)



அனுப்ப வேண்டிய முகவரி :


Email : tntj.students@gmail.com

தபாலில் : இட ஒதுக்கீட்டுக்கான கட்டுரைப் போட்டி

No 30 , அரண்மனைக்காரன் தெரு,

மண்ணடி, சென்னை- 600 001

21.5.10

அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் ஆண்டு அறிக்கை

பரங்கிப்பேட்டை மாநகரில் தமிழகம் தழுவிய மாபெரும் கிராஅத் போட்டி & மாபெரும் அகில இந்திய கிராஅத் அரங்கம்

*கடலூர் மாவட்டத்தில் முதல் முறையாக பரங்கிப்பேட்டை மாநகரில்*


*தமிழகம் தழுவிய மாபெரும் கிராஅத் போட்டி மற்றும் மாபெரும் அகில இந்திய

கிராஅத் அரங்கம்*



பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...



*கடலூர் *மாவட்டத்தில் முதல் முறையாக *தமிழகம் தழுவிய மாபெரும் கிராஅத் போட்டி*

*பரங்கிப்பேட்டை ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி* வளாகத்தில் அமைந்திருக்கம் *அல்

மதரஸத்துல் மஹ்மூதிய்யா (ஹிஃப்ழு மதரஸா) அரபுக் கல்லூரி*யில் இன்ஷா அல்லாஹ்

வருகின்ற *ஜூன் மாதம் 12 ந் தேதி (12.06.2010) சனிக்கிழமை *அன்று *காலை 9.00

மணி* முதல் நடைபெற இருக்கின்றது.



இப்போட்டியில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த

அரபுக்கல்லூரிகள் மற்றும் ஹிஃப்ழு மதரஸாக்களில் கல்வி பயிலும் மாணவர்கள் கலந்து

கொண்டு தங்கள் திறமைகளை நிரூபிக்க இருக்கின்றனர்.



இரண்டாம் நாள் *13 ந் தேதி (13.06.2010) ஞாயிற்றுக்கிழமை* அன்று *காலை 9.00 மணி

* உலக அளவிலும், அகில இந்திய அளவிலும் நடத்தப்பட்ட கிராஅத் போட்டிகளில் பல

பரிசுகளை வென்ற தலை சிறந்த காரீகளின் (காரீ: முறையாக திருக்குர்ஆனை

ஓதக்கூடியவர்) *மாபெரும் அகில இந்திய கிராஅத் அரங்கம்* நடைபெற இருக்கின்றது.



மேலதிக விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விளம்பரத்தில் உள்ளன.



அல்லாஹ்வின் அருள்மறையை, அவனிக்கு வழிகாட்ட வந்த திருமறையை தேனினும் இனிய

குரல்களில், உள்ளங்கள் உருகும் வகையில், நம்மை மெய்ச சிலிர்க்கும் முறையில்

செவிகள் குளிர ஓதிக்காட்டப்படும் இந்த மாபெரும் கிராஅத் அரங்கிற்கு அனைவரும்

கலந்து கொள்ள வேண்டும் என்றும், அல்லாஹ்வின் அருள்மழையில் நனைய வேண்டும்

என்றும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் *பரங்கிப்பேட்டை ஜாமிஆ மஸ்ஜித்

மீராப்பள்ளி* மற்றும் *அல் மதரஸத்துல் மஹ்மூதிய்யா (ஹிஃப்ழு மதரஸா) அரபுக்

கல்லூரி* நிர்வாகிகள் அழைப்பு விடுக்கின்றனர்.



இந்த அழைப்பை தமிழறிந்த அனைத்து மக்களுக்கும் எடுத்துரைத்து அவர்களையும்

இந்நிகழ்வுகளில் கலந்து கொள்ள செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.


தகவல்:

குவைத்திலிருந்து...

பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

20.5.10

இராமேஷ்வரம், ஊட்டி, மங்களத்தில் TNTJ மாணவர அணி கல்வி கருத்தரங்கம்

*10 ஆம் , 12-ஆம் வகுப்புக்கு பின் என்ன படிப்பு படிக்கலாம்?




*குறைந்த செலவில் உயர் கல்வி பெறுவது எப்படி?

*முஸ்லீம்களுக்கு அரசின் கல்வி உதவி திட்டங்களின் முழு விபரமும், அதை பெறும் வழிகளும்

*வேலை வாய்ப்பு பெறுவதற்க்கான தகுதிகள் என்ன?



*மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க செய்ய வேண்டியது என்ன?

*பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்க பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

*மேலும் கல்வி கல்வி உதவி, வேலை வாய்ப்பு சமமந்தமான அனைத்து கேள்விகளுக்கும் விடை அளிக்கபடும்.



இராமேஷ்வரத்தில்



நாள் : 22/05/10 - சனி கிழைமை

நேரம் : காலை 9:30 மணி முதல் மாலை 1:30 மணி வரை

சிறப்புரை : S.சித்தீக்.M.Tech-மாநில மாணவர் அணி செயலாளர்

இடம் : பங்களா கொல்லை தெரு, பள்ளிவாசல் அருகில், இராமேஷ்வரம்

தொடர்பிற்க்கு : 9894652633



மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன் பெறும்படி அன்புடன் அழைகின்றது TNTJ இராமநாதபுர மாவட்ட இராமேஷ்வரம் கிளை மாணவர் அணி



ஊட்டியில்



நாள் : 23/05/10 - ஞாயிறு கிழைமை

நேரம் : காலை 9:30 மணி முதல் மாலை 1:30 மணி வரை

சிறப்புரை : S.சித்தீக்.M.Tech-மாநில மாணவர் அணி செயலாளர்

இடம் : பெரிய பள்ளி அருகில், உருது பள்ளிகூடம், ஊட்டி, நீலகிரி மாவட்டம்

தொடர்பிற்க்கு : 9443574836,9865336017



மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன் பெறும்படி அன்புடன் அழைகின்றது TNTJ நீலகிரி மாவட்ட ஊட்டி, புளு மோட்டன் கிளைகள்



திருப்பூர் மங்களத்தில்



நாள் : 23/05/10 - ஞாயிறு கிழைமை

நேரம் : காலை 9:30 மணி முதல் மாலை 1:30 மணி வரை

சிறப்புரை : K.பஷீர் அஹமது.MCA -மாநில மாணவர் துணை அணி செயலாளர்

இடம் : No:30, ஹீரா சாஹிப் தெரு, தாராபுரம், திருப்பூர் மாவட்டம்

தொடர்பிற்க்கு : 9150151339



மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன் பெறும்படி அன்புடன் அழைகின்றது TNTJ திருப்பூர் மாவட்ட மங்களம் கிளை மாணவர் அணி

சமுதாய வழக்கறிஞர்களை ஒருங்கிணைப்பது எப்படி

இவர்களை ஒருங்கிணைப்பது சாத்தியப்படுமா?
சகோதரர்களே! உங்கள் மேலான ஆலோசனைகள் தேவை...


Ghouse Ali Khan. B.A.B.L

V Floor, ‘ALSA COURT’

72, Harrington Road,

Chetpet, Chennai-600 031.

First Floor, Bank of Mysore Building,

Chennai-600 001.


M.M. Md. Sadakathulla B.Sc., B.L.

215, Thambu Street, 2nd Floor

George Town, Chennai-600 001.


F.A. Rasheed M.A.B.L

20-A, Bawa Rawthor Road, Alwarpet,

Chennai-600 018.

No. 21, Sunkurama Street, District.

(Opposite to High Court Buildings),

Chennai-600 001.


M.A. Abdul Huck B.A., B.L.

No. 35, Jones Street, 1st Floor,

Mannady, Chennai-600 001.


Asif Ali B.A.B.L

7, Thayar Sahib Street, Market Lane,

Mount Road, Chennai-600 002.

92, Law Chambers, High Court Buildings,

Chennai-600 104.


S. Nazeer Ali B.A., B.L.

(Ground Floor), Hospital Road,

West Saidapet, Chennai-600 015.

No. 132, New Law Chambers,

High Court Buildings, Chennai-600 104.


M.M. Bukhari B.A.B.L

No. 87, Sheik Maistry Street,

Chennai-600 013.

No. 153, Thambu Street,

Chennai-600 001.


U. Md. Rahamathullah B.A., B.L.

No. 10, Muktharunnisa Begam Street,

5th Lane, Mount Road,

Chennai-600 002.

No. 68, Law Chambers, High Court

Buildings, Chennai-600 104.


M. Liagat Ali B.A.B.L

No. 9, Sathyamurthy Road, Chetpet,

Chennai-600 031.


S. Mohamed Sheik Naina B.Sc., B.L.

No. 148, Coral Merchant Street,

George Town, Chennai-600 001.


S. Mohammed Yacoob B.A.B.L

No. 112, Dr. Besant Road,

Royapettah, Chennai-600 014.

No. 20, Law Chambers,

High Court Buildings,

Chennai-600 104.


M.A. Md. Karamathullah B.A., B.L.

No. 21, 2nd Pensioners Lane,

Old Washermenpet, Chennai-600 021.


M. Md. Amanullah B.Sc., B.L.

No. 39, Mannadi Street,

Chennai-600 001.


M. Shafiur Rahaman B.A., B.L.

No. 10, Perianna Maistry Street

Mac. Far Lane, II Floor, Periamet,

Chennai-600 003.


A. Abdul Rahim B.Sc., B.L.

AI-124, 8th Main Road,

Shanthi Colony, Anna Nagar,

Chennai-600 040.


Muniruddin Sheriff M.A., B.L.

No. 17, 21st Avenue, Ashok Nagar,

Chennai-600 083.


A. Abdul Ravoof B.A., B.L.

No. 13, 2nd Floor, Driver Street,

Pudupet, Chennai-600 002.


Md. Sulaiman Basha B.A., B.L.

9, Dr. Vijayaraghavalu Road,

Dr. Vijayaraghavalu Nagar,

Old Washermenpet, Chennai-600 021.


A. Abdul Kader B.A., B.L.

123, Coral Merchant Street,

Il Floor, Mannady, Chennai-600 001.


N.S. Ziauddeen B.A., B.L.

9/23, Mangesh Street, T. Nagar,

Chennai-600 017.

130, Thambu Street,

Chennai-600 001.


Inamdar Ameenur Rahman Salam B.Sc., B.L.

No. 50, Kandappa Street,

Pursawalkam, Chennai-600 007.


S. Haja Mohideen Gisthi B.L.

New No. 26, Old No. 15,

Andavar Street, Choolaimedu,

Chennai-600 094.

XXII ‘B’, Law Chambers,

High Court Buildings,

Chennai-600 104.


P. Davoodu M.A., L.L.B., PGDPM&IR

B-90, G-2, NMK Street,

Ayanavaram, Chennai-600 023.

No. 103, Angappa Street,

Chennai-600 001.


S.A. Syed Haroon B.A., B.L.

No. 69, Jani Jahan Khan Road,

Royapettah, Chennai-600 014.

No. 132, Addl. Law Chambers,

High Court Buildings, Chennai-600 104.


A. Mohamed Gouse B.L.

Flat 1, SSR Pankajam Castle

No. 4, SSR Pankajam Road,

1st Cross, Saligramam,

Chennai-600 093.

No. 9, Arunachalam Road,

Saligramam, Chennai-93.


A. Abu Thalha B.A., B.L.

65, New Avadi Road, Kilpauk,

Chennai-10.


Mohamed Badruddin B.A., B.L.

No. 7, Paripurna Vinayagar Koil Street,

Mylapore, Chennai-600 004.


S. A. Samiullah B.A., B.L.

No. 15, Kutty Maistry Street,

Seven Wells, Chennai-600 001.

No. 110, Addl. Law Chambers,

High Court, Chennai-600 104.


M. Fazulul Haq B.A., L.L.B.

S3, Srinivasa Arcade,

No. 1/2, Arunachalam Road,

Saligramam, Chennai-600 093.


M.J. Jaseem Mohamed B.Com., M.L.

No. 121, Thambu Street,

3rd Floor, Chennai-600 001.



M.B. Zeenath Unnissa Begum M.Com, M.Ed., B.L.

No. 54, 2nd Street,

Second Floor, Vasantha Garden,

Ayanavaram, Chennai-600 023.


K. Mohamed Ismail B.A., B.L.

No. 101 (Old No. 271),

Linghi Street,

Chennai-600 001.


K. Abdul Rahman B.Sc., B.L.

No. 58/4, 10th Street,

Sowrashtra Nagar,

Choolaimedu, Chennai-600 094.


Y. Mohamed Ghouse B.Sc., B.L.

48/1, Rama Street,

Royapuram, Chennai-600 013.

134/281, Thambu Street,

Royapuram, Chennai-600 013.


Syed Mansoor M.A., M.L.

66, First Floor, Ellis Road,

Anna Salai, Chennai-600 002


S. Mardhuns Raziaq Ali M.A., M.L.

Old No. 35/3, New No. 85/3,

Siyali Street, Pudupet, Chennai-600 002


Mohamed Amjad B.Com., B.L.

Block ‘E’, No. 11/1,

Anna Nagar East, Chennai-600 102.


M.I. Mohammed Abusuguman B.A., B.L.

Old No. 109/C1, New No. 256-C1,

Palani Andavar Street,

Ayanavaram, Chennai-600 023.


S. Kader Hussain M.A., B.L.

105, Srinivasa Street, Udumalpet,

Pincode-642 126


N. Shaw Nawaz Khan B.A., B.L., D.L.L.

44, Nachimuthu Street, Pollachi,

1, Maranaicken Street, Pollachi-642 001.


H. Syed Mohammed B.A., B.L.

34, Shanmuga Theatre Road,

Coimbatore-641 002.

248, Oppanakkara Street, Coimbatore.


M. Rahiman Sheriff M.A., B.L.

188, Nehruji Road, Villupuram-605 602


M. Bava Faharuddeen M.Com., L.L.B.

7, Kandasamy Layout,

II Street, Villupuram-605 602.

8-A, Kandasamy Layout, II Street,

Villupuram-605 602.


B. Muneer Ahmed B.Sc., L.L.B..

72/9, Telephone Exchange Road,

Hosur-635 109


R. Syed Anver Basha B.A., L.L.B.

No. 14/14, G.5 II Cross,

Balaji Nagar, Hosur-635 109.

No. 41, (F)3, Ist Floor,

Taluk Office Road,

Hosur-635 109.

S. Hakkim Mohamed B.A., B.L.

No. 69, N.G.O. Colony, Dindigul-624 009,

'AIWA' Complex, 1st Scheme Road,

Dindigul District-624 001.


A. Jahangeer B.L.

Thamarai Illam, Sathya Nagar, Natham,

Dindigul District-624 401. District.

10, Spencer Compound, Dindigul.


K.N. Allah Bux B.A., B.L.,

29, Ram Nagar, Race Course Road,

Dindigul-624 005.


I. Faizuddin B.Sc., B.L.

23, State Bank Road, J.B. Clinic (Upstairs),

Erode-638 001.


A. Mahaboob Basha M.A., B.L.

MIG-255, Housing Unit,

Manickampalayam, Narayanavalasu,

Erode-638 011.

11, Law Chambers,

Sampath Nagar, Erode-638 011.


K.T. Mohideen Abdul Khader B.A., B.L.

No. 13, 1st Street, State Bank Colony,

Anna Nagar, Pammal,

Chennai-600 075.


M. Ahamed Khan B.A., B.L.

No. 39-B, Alen Street, Court Road,

Nagercoil-629 001


Syed Ismail B.A., B.L.

Neerazi House, Thiruvithancode,

Kalkulam Taluk.


S. Vazirudeen B.Com., B.L.

40, Ponmeni Narayanan Street,

S.S. Colony, Madurai-625 016.


S. Raja Mohamed M.A., B.L.

No. 14, Narendra Dev Street,

Samadarmapuram, Theni-626 531.


J. Syed Nazer B.A., B.L.

20, Ansari Nagar, 4th Street

Madurai-625 010


S. Sultan Sikkander B.A., B.L.

13, Mohammadiar Street,

Goripalayam, Madurai-625 002.

31, Pallivasal Street, Goripalayam,

Madurai-625 002.


S. Shahul Mohamed B.Com., B.L.

No. 114, Melur-Madurai Road,

Opp. District Munsif Court,

Melur-625 106.

M. Sultan Syed Ibrahim M.A., B.L.

S.I.R. Illam, 85, Subban Chettiyar Street,

Theni-625 531.


H. Mumtazuddin B.A., B.L.

I/C, West Veli Street,

Madurai-625 001.


M. Imam Hussain B.L

D-393, Housing Board Colony,

Sivagangai Road, Madurai-625 020.

8/C, Yanaikkal Street, Madurai-625 001.


M. Jahangeer B.Sc., B.L.

Pallivasal Street, Mangulam Post (Via), Alagar Koil,

Madurai District.

15, 4th Street, Kamarajar Naga


A. Akkbar Basha B.A.,B.L.

4, Thaikkal V Street,

Simmakkal, Madurai-625 001


M. Jamal M.A., B.L.

23, A. Jawahar Street,

‘Papthi Manzil’, Gandhi Nagar,

Madurai-625 020.

No. 4, Puthumandapam,

Madurai-625 001.


M.A. Mohamed Ibrahim B.A., B.L.

8, Pattaraikara Street, Goripalayam,

Madurai-625 002.


K.K. Jamal B.Sc., B.L.

No. 2-1/17, L.F. Road,

Uthamapalayam-626 533.


S. Abdul Rahiman B.A., B.L.

249, N.H. Scheme, Rajagopalapuram,

Pudukkottai-622 003.

T.S. No. 3726, South 4th Street,

Pudukkottai.


M. Zafarulla B.Sc., B.L.

L-77, Park Town, Rajagopalapuram,

Pudukkottai-3.

No. 22, Old Bus Stand, Pudukkottai.


S.M.M. Hamid Hasan B.A., B.L.

No. 79, Salai Street,

Ramanathapuram


M. Noor Mohamed Meera B.A., B.L.

4/1-64, Vanian Koil Street,

Tirupattur-630 211


J. Mohamed Sultan B.A., B.L.

1/1061, Bharathi Nagar,

Ramanathapuram

District-623 503.


K. Ahamad Ali M.A., B.L.

6/9D, Paramakudi Road,

Ilayangudi Town,

Sivagangai District-630 702.

Room No. 2, 661, Co-optex Buildings,

Kamarajar Road,

Ilayangudi, Sivagangai District-630 702.


K.A. Mohamed Mustafa B.Sc., B.L.

No. 4-D, Old Market Street,

Mohammedpura, Salem-1.

20, Paul Street Fort, Salem-1.


M.A. Kalibullah Khan B.A., B.L.

No. 26A, Saiyath Kasim Street, Fort, Salem-1.

No. 1, Jalal Khan Sahib Street, Fort,

Salem-1.


H. Zamrooth Begum B.Sc., B.L.

No. 19, Pension Line Main Road,

Gugai, Salem-636 006.


K. Nister Alikhan B.A., B.L.

No. 32, Old Post Office Street,

Omalur Post, Pin Code-636 455.


K. Shanavas B.Sc., M.A., B.L., D.L.L.

49-A, Kannara Street, Shevapet,

Salem-636 002.

S.S. Hussain Mian B.Sc., B.L., D.C.A.C.J.

71/A, M.M. Yacoob Rowather Street, Salem-636 001

10/RSTU, Old Market Street,

Salem-636 001.


A. Shaik Allaudin B.Sc., B.L.

G.G. Block, Sir Ahmed Street,

Nagapattinam-1.


M. Mohaideen Batcha B.A., B.L.
1, Dabeer East Street,

Kumbakonam, Pin Code-612 001.


A. Basheer Ahamed B.A., B.L.

467, First Floor East Gate,

Thanjavur-613 001.


T. Mohamed Iqbal B.A., B.L., D.M.M.

71, Sri Sarangapani East, Sannathi Street, Kumbakonam,

Thanjavur District-612 001.

72, Sri Sarangapani East

Sannathi Street, Kumbakonam,

Thanjavur District-612 00


A. Abdul Munaf B.L.

No. 3A, Pudumanai Street,

Adirampattinam and Post

Pattukottai Taluk

Thanjavur District-614 701.

No. 4H, M.K.V. Complex,

Nadimuthu Nagar,

Pattukottai-614 602, Thanjavur District.


T. Saleem Khan B.A.,B.L.

No. 15, Maraicar Street, Muthupet,

Thiruthuraipoondi Taluk


S.K.J. Jalaludeen B.A.,B.L.

51-A, Thaikal Street, Nagore-611 002.



A. Amanullah B.A.,B.L.

No. 3, Kamaraj Road, Mayiladuthurai-609 001.


U. Gulam Dasthageer B.A.,B.L

No. D.50, 9th Cross Road,

Thillai Nagar, Tiruchirappalli-620 018


L.S.M. Mohamed Kader Sahib B.Sc.,B.L

136 and 137, Big Bazaar Street

Tiruchirappalli-620 008


A. Mohammed Jalaludeen Akbar B.A.,B.L.

Old No. 98/D, New No. 22,

N.M. Store, Palakkarai,

Tiruchirappalli-620 008.


K. Mohamed Ghouse B.A., B.L.

No. 40, Promenade Road,

Cantonement, Tiruchirappalli-1.

13, Singarathope Street,

L.K.S. Building Upstairs,

Tiruchirappalli-8


S. Jafer Ali B.A., B.L.

No. 217, N.H. Colony, Perumalpuram,

Tirunelveli-627 002,

Palayamkottai Taluk.
M.N.M. Mohamed Hanifa B.A., B.L.

75, Mothai Meera Pillai Street,

Melapalayam, Tirunelveli-627 005.


A.P. Mohamed Raffi B.Sc., B.L.

3, Arripukara Street, Tenkasi-627 811,

Tenkasi (Taluk), Tirunelveli District


M.K. Mohamed Aboobacker B.Sc., B.L.

7, Murugalpura Street,

Thiruvannamalai-606 601.


Selvi M. Shamshath Hasini Begam B.A., B.L.

1/207, Lakshmana Mudaliar Street Extension, Sainathapuram,

VeIlore District.

81, Battai Street,

Velapadi, Vellore District.


S. Ghouse Basha B.A., B.L.

No. 22, Vakil Street,

Ranipet, Vellore District-632 401.


K.M. Mohammed Hassan B.Com., B.L.

9, Meera Khadar Street,

Vandavasi-604 408,

Thiruvannamalai District.


A.S. Shabuddin B.A., B.L.

No. 44, New Muslim Street

Thiruvannamalai-606 601


M. Abdul Lathif B.Com., B.L.

No. 9, Seethakkathi Street,

Rajapalayam-626 117.
 
சகோதரர்களே! உங்கள் மேலான ஆலோசனைகளை இங்கே பதிவு செய்யுங்கள்.
 
Thanks;imandubai

+தேர்வில் 1143 மதிப்பெண் பெற்ற லால்பேட்டை மாணவன்

லால்பேட்டை கோசி ஹாஜி அப்துல் சுக்கூர் பேரனும் மர்ஹூம் அப்துல் பாசித் மகனுமான சாதிக் அலி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் S.R.V. ஆண்கள் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் படித்து தேர்வு எளுதினார் இவர் பெற்ற மதிப்பென் 1143 மாஸாஅல்லஹ், இவர் மேலும் டாக்டர் படிப்பு படிக்க முயர்ச்சி செய்து கொன்டு இருக்கின்ரார் இவர் முயர்ச்சி வெற்றிப்பெற வல்ல இறைவனிடம் துஆ செய்வோம் அனைவரும்

+2 தேர்வில் தேர்சி பெறாதவர்களுக்கு (பெயில் ஆனவர்கள்) TNTJ மாணவர் அணி 2 வார இலவச சிறப்பு பயிற்சி (தங்கும் வசதி உணவு இலவசம்)

+2 தேர்வில் தேர்சி பெறாதவர்களுக்கு (பெயில் ஆனவர்கள) அரசு உடனடி தேர்வு நடத்துகின்றது. பெயிலான மாணவர்களை தேர்வில் தேர்சி பெறவைக்க TNTJ மாணவர் அணி இரண்டு வார சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் (பெயில் ஆனவர்கள்) இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திகொள்ளுங்கள். தகுதி மிக்க ஆசிரியர்களை கொண்டு பாடம் நடத்தபடும். இன்ஷா அல்லாஹ் பெயில் ஆனவர்கள் நிச்சயம் தேர்சி பெறுவதற்க்கு (பாஸ் ஆவதற்க்கு) ஆனா அனைத்து வழிமுறைகளுக்கும் பாடங்களும் நடத்தபடும்.




சென்னையில் நடக்கும் இந்த இலவச பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு தங்கும் வசதி உணவு இலவசமாக வழங்கபடும். கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் TNTJ மாவட்ட, கிளைகளின் பரிந்துரையோடு மதிப்பெண் சான்றிதலுடன் சகோ.அஹமது இப்ராஹீமை (9841464521, 09243079532) தொடர்பு கொள்ளுங்கள். கடைசி தேதி மே 25.



S.சித்தீக்.M.Tech

TNTJ மாணவர் அணி

16.5.10

பைஜுர் ரஹ்மான் - பஹீமா நுஸ்ரத் திருமணம்

15.5.10

லால்பேட்டை ஜமா அத் வாழ்த்து



93 சதவீத தேர்ச்சி பெற்று தனிச்சிறப்புடன் கல்வி சேவையாற்றி வரும் லால்பேட்டை இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களை வாழ்த்துவதோடு,இவ்வாண்டு
 
 +2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள மாணவிகளையும் வாழ்த்துவதில் பெருமையடைகிறோம்.
 
வாழ்த்தின் மகிழ்வில்... U.K. லால்பேட்டை ஜமாஅத், லால்பேட்டை இணைய தள நிர்வாகி, & செய்தியாளர்கள் மற்றும் அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்.

14.5.10

லால்பேட்டை இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி +2 தேர்வில் 93%சதவீதம் தேர்ச்சி!

நடந்து முடிந்த +2 தேர்வில் லால்பேட்டை இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணாக்கர்கள் 93 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்,முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவிகள் விபரம்:


முதல் மதிப்பெண்.ஏ.இப்திஸம்(1009) த/பெ அஹமதுல்லாஹ் மினாதெரு.

இரண்டாவது மதிப்பெண் ஏ.ஆர்.மப்ரூரா பேகம்(1009) த/பெ அப்துல் ரஹ்மான் மினா தெரு.

மூன்றாவது மதிப்பெண் ஏ.முனீருன்னிஸா(950) த/பெ அமீர் பாஷா தெற்க்கு தெரு எள்ளேரி. மேற்கண்ட தகவலை பள்ளியின் தாளாலர் எஸ்.ஹாரிஸ் அஹமது நமது இணைய தள செய்தியாளரிடம் தெரிவித்தார்.

8.5.10

ஆஷிக்குல் அமீன்-சமீராபேகம், & முஹம்மது பஹது-அனிஸ் பாத்திமா திருமணம்

2.5.10

லால்பேட்டை முஹிபுல்லா வஃபாத்

லால்பேட்டை மெயின் ரோடு, ஹாஜியார் வீதி குட்டிமா,

 முஹிபுல்லா அவர்கள் இன்று 02.05.2010 காலை 8 மணி அளவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஜனாஸா நல்லடக்கம் (02-05-2010) மாலை 5:00 மணிக்கு நடைபெற்றும்,


{ இவர் மெயின் ரோடு மர்ஹும் லப்பை லண்டன் ஜியாவுதீன் அவர்களின் மருமகனும் மெயின் ரோடு குட்டிமா, சாதிக், ஜாபர் அலி ஆகியோரின். அண்னனும் ஆவார் }

.

பக்ருதீன் - பர்ஹத்முபினா திருமணம்

ஜாகிர் உசேன் - தர்ஜுனா பேகம் திருமணம்

.