9.12.08

லால்பேட்டை முஸ்லிம் ஐக்கிய ஜமா அத் நிர்வாகிகள் தேர்வு

லால்பேட்டை டிச,7

லால்பேட்டை முஸ்லிம் ஐக்கிய ஜமா அத் செயர்க்குளு கூட்டம் 07.12.2008. ல்,நடைபெற்றது அதில் ஜாமா அத் நிர்வாகிகள் தேற்வு செய்யப்பனர்.

தலைவர்: ஹாஜி J.அப்துல் ஹமீது

கவுரவ தலைவர்: ஜனாப் O.P.இம்தாதுல் ஹுசேன்

துனை தலைவர்: ஹாஜி M.A.அப்துல் ரெஜாக்

செயலாளர்: ஹாஜி M.A.பத்ஹுத்தீன்

இணை செயலாளர்: ஹாஜி P.M.நஜீர் அஹமது

துணை செயலாளர்: ஹாஜி K.A.அமானுல்லா

பொருளாளர்:
ஜனாப் S.A. அஹது,
மெளலவி R.S.P. அபுல் பைசல்

ஆலோசகர்கள்:
ஹாஜி A.J. அகமதுல்லா B.E
ஹாஜி V.M. ஜியாவுத்தீன்
ஹாஜி A.R. சபியுல்லா

4 comments:

ஹம்துன் அப்பாஸ் said...

புதிய நிர்வாகத்தை வாழ்த்தி வரவேற்கின்றோம்..
லால்பேட்டை குறித்த செய்திகளை உடனடியாக பதிவிடும்போது உலகத்தின் பல பாகங்களிலும் பரந்து இருக்கும் தங்களூரை சேர்ந்தவர்கள் உடனடியாக தகவல்களை அறிய ஏதுவாக இருக்கும், எனவே அதில் கூடுதல் கவனம் செலுத்துங்கள், மேலும் நல்ல தமிழில் தகவல்களை தர முயற்சி செய்யுங்கள்.
வாழ்த்துக்கள்.
அன்புடன்
பரங்கிப்பேட்டை ஹம்துன் அப்பாஸ்
பின்னத்தூர் அப்துல் ஹக் ஜமாலி

"என்னத்த சொல்றது" எஹையா . said...

PLEASE VISIT THESE SITE ALSO
www.mypno.com
www.mypno.blogspot.com
www.crescentpno.blogspot.com
www.pnonews.blogspot.com

Best Regards
Yahaya

லால்பேட்டை . காம் said...

தாங்களின் தகவலுக்கு மிக்க நன்றி

மீரா(முத்து) said...

இறையருளைக்கொண்டு புதிய நிர்வாகம் (லால்பேட்டை முஸ்லிம் ஐக்கிய ஜமாத்) பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

.