இஸ்லாத்தை சமீபத்தில் ஏற்றுக்கொண்ட பேராசியர் பெரியார் தாசன் என்று தமிழ் கூறும் நல்லுகம் அறிந்த அப்துல்லாஹ் அவர்கள் உலகம் முழுவதும் பயணம் மேற் கொண்டு தான் இஸ்லாம் ஏற்றவிதத்தையும் உளவியல் சந்தேகங்களையும் பேசிவருகிறார்.
இந்நிலையில் இலண்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு சிறப்பிக்க வருகைபுறிந்துள்ள டாக்டர் அப்துல்லாஹ் அவர்களுக்கு லால்பேட்டை இணையதளம் சார்பாக இஸ்லாமிய மார்க்க நூல்களை {பிரிட்டன்} இந்திய தமிழ் முஸ்லிம் நலச் சங்கதின் ஸ்தாபகக்குழு உறுப்பினர் லால்பேட்டை அப்துல் இலியாஸ் வழங்கினார். லால்பேட்டை இணைய தள ஆசிரியர் , மற்றும் நன்பர்கள் உடன் இருந்தனர்.
![]() | உயிர் காக்க உதவுங்கள்,அவசர உதவி…! 0 Comments - 18 Jun 2011 |
![]() | சபீர் அஹமது – ராலியா பேகம் , திருமணம் 0 Comments - 18 Jun 2011 |
4 comments:
உமாமா லண்டன் போயும் போட்டோவுக்கு போஸ் கொடுக்குறதை விடலையா?கலர் ஏன் இன்னும் சேன்ஞ் ஆகலை?இவன் சொம்பு குழுவின் தலைவன் by imthi
Mr fathaudeen assalamu alaikkum, how r u? how is Landon life.tanks. from salman baris, prison officer, Singapore
pls contact mr fathaudeen.salman singapore. msalman1966@gmail.com
Post a Comment