நிகழ்ச்சிக்கு நகரத் தலைவரும்,ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியின் நிர்வாகக் குழு உறுப்பினருமான ஏ.யாசிர் அரஃபாத் தலமை வகித்தார்,
நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்,நகர செயளாலர் முஹம்மத் ஆஷிக் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் காவல் துறை துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன்,ஆய்வாளர் கோடீஸ்வரன்,துணை ஆய்வாளர் செந்தில் வினாயகம் மற்றும்,த மு மு க ,இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,தேசிய லீக், தி மு க ,ஐக்கிய ஜமாத் மற்றும் விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
முடிவில் மாவட்ட மருத்துவ அணி செயளாலர் நூருல் அமீன் நன்றி கூறினார்.
0 comments:
Post a Comment