23.5.09

தேனி மாவட்டம் கம்பம், மதுரையில் கல்வி கருத்தரங்கம் TNTJ மாணவர் அணியின் இந்த வார (May 23 - 24) கல்வி சேவை நிகழ்சிகள்

தேனி மாவட்டம் கம்பம், மதுரையில் கல்வி கருத்தரங்கம் TNTJ மாணவர் அணியின் இந்த வார (May 23 - 24) கல்வி சேவை நிகழ்சிகள்.

தேனி மாவட்டம் கம்பத்தில் TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம் என்ன படிக்கலாம் ?எங்கு படிக்கலாம் ?

நாள் : மே 23 - சனி கிழமை- நேரம் : காலை 9 மணி.

சிறப்புரை : S. சித்திக் M.Tech ( மாநில மாணவர் அணிச் செயலாளர்)

இடம் : வானியார் கல்யாண மண்டபம், கம்பம் மெட்டு ரோடு, கம்பம்,தேனி மாவட்டம்.

மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன்அழைக்கிறது TNTJ. தேனி மாவட்ட மாணவர் அணி.

மதுரையில் TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம்.

மதுரையில் TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம்என்ன படிக்கலாம் ?எங்கு படிக்கலாம் ?

நாள் : மே 24 - ஞாயிற்று கிழமை- நேரம் : காலை 10 மணி.

சிறப்புரை : S. சித்திக் M.Tech ( மாநில மாணவர் அணிச் செயலாளர்)

இடம் : TNTJ மர்கஸ், வில்லாபுரம், சந்திய மோட்டார்ஸ் அருகில், மதுரை.

மாணவ, மாணவிக,ள் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன்அழைக்கிறது TNTJ மதுரை மாவட்ட மாணவர் அணி.

தொடர்பிற்கு :9976881407,9442578628,

1 comments:

syedabthayar721 said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
பயனுள்ள பதிவு மாணவ மாணவியருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் தங்கள் வலைப்பூவில் தினமலருக்கு விளப்பரம் செய்வதுபோல் உள்ளது. தினமலர் எப்போதுமெ நம்ம சமுதாயத்துக்கு கேடு செய்ய நினைக்கும் பத்திரிக்கை. தயவுசெய்து வேறு பத்திரிக்கையை தேர்த்துஎடுக்கவும்.

அன்புடன் ஒரு சகோதரன்.

.