உயிர் காக்க உதவுங்கள்,அவசர உதவி…!
0 Comments - 18 Jun 2011
உயிர் காக்க உதவுங்கள்,அவசர உதவி…!...

More Link
சபீர் அஹமது – ராலியா பேகம் , திருமணம்
0 Comments - 18 Jun 2011
சபீர் அஹமது – ராலியா பேகம் , திருமணம்...

More Link

16.1.09

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரி புதிய நிர்வாகிகள் தேர்வு

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரி புதிய நிர்வாகிகள் தேர்வு 15.01.2009 இன்று ஜாமிஆ நிர்வாகசபை அலுவலகத்தில் நடைப்பெற்றது.

மவுலவி ஹாபிஜ் ஹாஜி A.நூருல் அமீன் ஹஜ்ரத்
ஜாமிஆ மன்பவுல் அன்வார் முதல்வர்.

அல்ஹாஜ் P.M. முஹம்மது ஆதம்
ஜாமிஆ மன்பவுல் அன்வார் நிர்வாகசபை தலைவர்.

அல்ஹாஜ் A.M. ஜாஃபர்
ஜாமிஆ மன்பவுல் அன்வார் நிர்வாகசபை செயலாளர்.

ஹாஜி J. அஹமதுல்லாஹ்
ஜாமிஆ மன்பவுல் அன்வார் நிர்வாகசபை பொருலாளர்.

ஆகியோர் புதிய நிர்வாககுளு உறுப்பினர்கலாள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

புதிய நிர்வாகசபைக்கு லால்பேட்டை அயல்வாழ் ஜமாத் சார்பாகவும் லால்பேட்டை இணையதளம் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.

தகவல்:
சஹாரா டிராவல்ஸ்

0 comments:

.