21.2.10

டீக்கடையாக மாறிய லால்பேட்டை பேரூராட்சியின் பேருந்து நிலையம்!

நூற்றாண்டுகளையும் தாண்டிய வறலாறு ! தமிழகத்தின் தலை சிறந்த அரபுக்கல்லூரியையும் பெற்றிருக்கும் லால்பேட்டை நகரம் தமிழகம் தழுவிய அளவில் பிரபல்யமாக விளங்கும் பேரூர் என்பது வறலாற்று உண்மை.


இந்த ஊரின் மக்கள் தொகை 2001-ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி இருபத்தைந்தாயிரம்,இன்றைய நிலவரப்படி முப்பத்தைந்தயும் தாண்டி நிற்க்கிறது.பதினைந்து வார்டுக்களையும் உள்ளடக்கிய இந்த லால்பேட்டை பேரூராட்சிக்கு அன்றைய காலத்தேவைக்கேற்ப்ப அளவில் ஒருபேருந்து நிலையம் சிதம்பரம்-திருச்சி சாலையில் கண்ணியத்திற்க்குரிய காயிதே மில்லத் அவர்களின் பெயரில் இருந்து வந்தது.

 

லால்பேட்டை மெயின் ரோட்டில் வசித்த ஹஜ்ஜி முஹம்மது வஃபாத்

லால்பேட்டை சிங்கார வீதி, வானக்கார் ஜியவுத்தீன் தம்பி {மெயின் ரோட்டில் வசித்த} ஹஜ்ஜி முஹம்மது அவர்கள் 21-02-2010 அதிகாலை 1.30 மணியளவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஜனாஸா நல்லடக்கம் இன்று (22-02-2010) மாலை 4:00 மணிக்கு நடைபெற்றும்

17.2.10

லால்பேட்டை ஹாஜியா ஜுபைதாபீவி வஃபாத்

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரின் செயளாலரும்,நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொருளாலருமான ஹாஜி ஏ.எம்.ஜாஃபர் அவர்களின் மாமியார் ஹாஜியா ஜுபைதாபீவி அவர்கள் இன்று 17.02.2010 அதிகாலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் அஸருக்குப்பின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.

10.2.10

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் லால்பேட்டை நகர பொதுக்குழு புதிய நிர்வாகிகள் தேர்வு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் லால்பேட்டை நகர பொதுக்குழு புதிய நிர்வாகிகள் தேர்வு
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் லால்பேட்டை நகர பொதுக்குழு J.M.A திருமண மண்டபத்தில் நடைபெற்றது மாநில செயலாளர் மௌலான A.தளபதி ஷபிகுர் ரஹ்மான்,மாவட்ட தலைவர்S.A.அப்துல் கப்பார் செயலாளர் சுக்கூர் ,தேர்தல் மேற்பார்வையாளர் D.அப்துல் கப்பார் கான் ,பட்டதாரி அணி அமைப்பாளர் ரஷித் ஜான்,லால்பேட்டை பேரூராட்சி தலைவர் ஹாஜி A.R.சபியுல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

முன்னதாக மாவட்ட துணை செயலாளர் அமானுல்லா வரவேற்றார் நுற்றுக்கனக்கானோர் பங்கேற்ற இந்த பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டோர் விவரம்

31.1.10

பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் விருது


இரத்த தான முகாம்



லால்பேட்டை முஸ்லிம் பட்டதாரி கல்விசங்கம் ,அரசு தலைமை மருத்துவமனை ,த.மு .மு.க.ஆகியவை குடியரசு தினத்தை முன்னிட்டு இரத்த தான முகாம் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு த.மு .மு.க.மருத்துவ அணி செயலாளர் நூருல் அமின் தலைமை வகித்தார் ,மாவட்ட துணை செயலாளர் யாசர் அரபாத் அனைவரையும் வரவேற்றார் ,மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் .மாநில துணை செயலாளர் ஜின்னா
துவக்கி வைத்தார் .காவல் துறை கண்காணிப்பாளர் இராமச்சந்திரன் ,டாக்டர்கள் அப்துல் சமத் ,பெருமாள் சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .ஹலில் அஹமத் நன்றி கூறினர்.

26.1.10

லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தினவிழா

லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 61 வது குடியரசு தினவிழா 26.01.2010 அன்று சிறப்புடன் நடைபெற்றது லால்பேட்டை பேரூராட்சி தலைவரும் அரசு மேல்நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவருமான ஏ.ஆர்.சபியுல்லா தலைமை வகித்து தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.

பள்ளியின் தலைமை ஆசிரியை மங்கையர் திலகம் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் மௌலான தளபதி ஷபிகுர்ரஹ்மான் மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினர்.






18.1.10

லால்பேட்டை குடந்தை கமால் வஃபாத்

லால்பேட்டை மொளலானா வீதி குடந்தை கமால் அவர்கள் இன்று 17-01-2010 இரவு 8.30 மணியளவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஜனாஸா நல்லடக்கம் இன்று (17-1-2010) இரவு 10:30 மணிக்கு நடைபெற்றது.

11.1.10

லால்பேட்டை ஹஜ்ஜி முஹம்மது வஃபாத்

லால்பேட்டை சிங்கார வீதி, சீர்காழியார், ஹாஜி ஹஜ்ஜி முஹம்மது


(சிதம்பரம் மெயின் ரோட்டில் வசிக்கும் ஜாபர் அலி யின் தகப்பனார்) அவர்கள் 11-01-2010 காலை 12.30 மணியளவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஜனாஸா நல்லடக்கம் இன்று (11-1-2010) மாலை 4:00 மணிக்கு நடைபெற்றது.

9.1.10

லால்பேட்டை அப்துல் ரஷீது வஃபாத்

லால்பேட்டை வடக்குத் தெரு சேப்பிலை அப்துல் ரஷீது அவர்கள் இன்று 09.01.2010 தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

7.12.09

லால்பேட்டை ஜாபர் அலி வஃபாத்

லால்பேட்டை புது தெரு ஹாஜி S.K.முஹம்மது பாருக், A.M. முஹம்மது பாருக் ஆகியோரின் மருமகனுமான ஜாபர் அலி அவர்கள் இன்று 07.12.2009 தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னாலில்லஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ஜனாஸா நல்லடக்கம் 08.12.2009 காலை 10 மணிக்கு நடைப்பெரும்.

6.12.09

லால்பேட்டை இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா வீடியோ தொகுப்பு...

PART-01,

PART-02,

PART-03,

PART-04,

PART-05,

2.12.09

லால்பேட்டையில் தியாகத் திருநாள் தொழுகை (TNTJ)

கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் TNTJ கிளையில் தியாகத் திருநாள் தொழுகை நபி வழி அடிப்படையில் தவ்ஹீத் மார்க்ஸை ஒட்டியுள்ள திடலில் நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.மவ்லவி கமாலுதீன் மன்ஃபை பெருநாள் தொழுகையை நடத்தி வைத்து, பெருநாள் குத்பா எனப்படும் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
தொழுகை முடிந்த பின் TNTJ லால்பேட்டை கிளை சார்பாக 38 மாடுகள் குர்பானி கொடுத்து, ஏழைகளுக்கு இறைச்சி வினியோகம் செய்யப்பட்டது.



Thank:

Raisudeen

28.11.09

லால்பேட்டை ஈத் புகைப்படம்

Lalpet, Nov-28






24.11.09

அறிவகம் குர்பானி இலண்டனில் கொடுக்க உடனே தொடர்பு கொள்க;அவசரம்!


YOURS
DR. M.A. KABEER, MD HHAAAFIYA HEALTH RESORTLONDON, U.K.00-44-75-8855-8835 (MOBILE)00-44-78-9011-7384 (MOBILE)00-44-20-847-22-999 (LAND LINE)Skype & Action voip ID: dr.m.a.kabeer

லால்பேட்டை ஹாஜியா முத்துபீ வஃபாத்

லால்பேட்டை வடக்குத் தெரு மர்ஹும் {ஹுஸைன்} அப்துல் ரஹீம் அவர்களின் மனைவி ஹாஜியா முத்துபீ அவர்கள் இன்று 24.11.2009 தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் அஸருக்குப்பின் ஜனாஸா நல்லடக்கம் செய்யாப்பட்டது.

20.11.09

லால்பேட்டை எஸ்.ஏ.அதாவுர் ரஹ்மான் வஃபாத்

லால்பேட்டை வடக்குத் தெரு ஜனாப் எஸ்.ஏ.அதாவுர் ரஹ்மான் அவர்கள் இன்று 20.11.2009 காலை ஆறு மணியளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை சென்றடைந்தார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

17.11.09

லால்பேட்டை அமருன்னிஸா வஃபாத்

லால்பேட்டை மேலத் தெரு மர்ஹூம் மெளலவி ஹாமித் ஹஜ்ரத் அவர்களின் மனைவி அமருன்னிஸா அவர்கள் இன்று 17.11.2009 தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னாலில்லஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ஜனாஸா நல்லடக்கம் 18.11.2009 காலை 9 மணிக்கு நடைப்பெரும்.

11.11.09

லால்பேட்டை அப்துல் ஜப்பார் வஃபாத்

லால்பேட்டை கொத்தவால் தெரு ஹாஜி T.A. அப்துல் ஜப்பார் அவர்கள் இன்று 11.11.2009 காலை தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள், இன்னாலில்லஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

10.11.09

லால்பேட்டை முஹம்மது மன்சூர் வஃபாத்

லால்பேட்டை தெர்க்கு தெரு நரியம் முஹம்மது மன்சூர் அவர்கள் இன்று 10.11.2009 அதிகானை 2.30 மணியளவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னாலில்லஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்,

.