லால்பேட்டை கோசி ஹாஜி அப்துல் சுக்கூர் பேரனும் மர்ஹூம் அப்துல் பாசித் மகனுமான சாதிக் அலி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் S.R.V. ஆண்கள் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் படித்து தேர்வு எளுதினார் இவர் பெற்ற மதிப்பென் 1143 மாஸாஅல்லஹ், இவர் மேலும் டாக்டர் படிப்பு படிக்க முயர்ச்சி செய்து கொன்டு இருக்கின்ரார் இவர் முயர்ச்சி வெற்றிப்பெற வல்ல இறைவனிடம் துஆ செய்வோம் அனைவரும்
Showing posts with label லால்பேட்டை மாணவன். Show all posts
Showing posts with label லால்பேட்டை மாணவன். Show all posts
20.5.10
+தேர்வில் 1143 மதிப்பெண் பெற்ற லால்பேட்டை மாணவன்
Posted by
லால்பேட்டை . காம்
at
5/20/2010 08:18:00 AM
Subscribe to:
Comments (Atom)

