12.4.09

கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயல் வீரர்கள் கூட்டம்..!

லால்பேட்டை,ஏப் 12
லால்பேட்டையில் இன்று (12.04.2009)) நடைபெற்ற கடலூர் மவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.

இந்த கூட்டத்தில் கடலூர்,விருதாச்சலம், சிதம்பரம்,நெல்லிக்குப்பம்,பரங்கிப்பேட்டை,மங்கலம்பேட்டை,ஆயங்குடி,புவனகிரி,முட்லூர்,கனகரப்பட்டு உள்ளிட்ட ஊர்களிலிருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.


1 comments:

Mohamed G said...

போட்டோக்கள் அருமை,நன்றி.கூட்டத்தின் தீர்மாணம் என்ன என்று விளக்கவும்.
ஜியா.

.