லால்பேட்டை,டிச-5
பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6ஆம் தேதி லால்பேட்டையில் அனைத்து வர்த்தக நிருவனங்களும் மூடப்பட்டு இருக்கும் என லால்பேட்டை வர்த்தகசங்கம் அறிவித்துள்ளது.
1992 டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட அன்று முதல் இன்று வரை டிசம்மர் 6 ஆம் தேதி லால்பேட்டையில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருக்கும் அதுபோல் இந்த வருடமும் டிசம்பர் 6 ஆம் தேதி அனைத்து வர்த்தக நிருவனங்களும் மூடப்பட்டு இருக்கும் என்று வர்தகசங்கம் அறிவித்துள்ளது.
த.மு.மு.க
கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் த.மு.மு.க. மாநில பொதுச் செயலாளர் ஹைதர் அலி தலைமயில் நடைபெரும் ரயில்மறியல் போராட்டத்தில் லால்பேட்டையில் உள்ள த.மு.மு.க. தொண்டர்கள் பொரும்பாலானவர்கள் கலந்துக்கொள்வார்கள் என தமுமுக லால்பேட்டை கிளை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
மாவட்ட தலைநகர் கடலூரில் நடைப்பெரும் ஆர்ப்பட்டத்தில் லால்பேட்டையில் உள்ள த.த.ஜ. தொண்டர்கள் அனைவரும் கலந்துக்கொள்வார்கள் என்ரு லால்பேட்டை த.த.ஜ. கிளை அறிவித்துள்ளது.
5.12.08
டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் லால்பேட்டை....!
Posted by
லால்பேட்டை . காம்
at
12/05/2008 11:00:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment